உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்ட ரகுல் பரீத் சிங் – வைரலாகும் வீடியோ
உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்ட ரகுல் பரீத் சிங் – வைரலாகும் வீடியோ தென்னிந்திய திரைப்பட நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கில்லி என்கிற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு தமிழில் அருண் விஜய் நடித்து வெளிவந்த தடையற தாக்க திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தான் … Read more