ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமகவிற்கு செக்
ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமகவிற்கு செக்! மறைந்த வன்னியர் சங்க தலைவரும்,பாமகவின் முக்கிய நிர்வாகியுமான காடுவெட்டி குருவின் சொந்த தொகுதியில் இந்த முறை பாமகவின் சார்பாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு போட்டியிடுகிறார்.பெண்கள் பாதுகாப்பு,மதுக்கடைகளை நீதி மன்றத்தின் மூலமாக மூடியது என இவரின் செயல்பாடுகள் அவருக்கு இந்த தொகுதியில் வெற்றியை தேடித் தரும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அக்கட்சிக்கு எதிராக மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா இந்திய … Read more