பிகினி உடைகளில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் கொலைகாரன் பட நடிகை
பிகினி உடைகளில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் கொலைகாரன் பட நடிகை தமிழ் திரைத்துறையில் பல்வேறு இயக்குனர்கள், இசையமைப்பளர்கள் என பலர் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளனர். அந்த வகையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவானவர்கள் பட்டியலில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டினியும் வருகிறார். தொடர்ந்து வித்யாசமான கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி சமீபத்தில் ‘கொலைகாரன்’ படத்தில் நடித்திருந்தார். எந்த வித ஆர்ப்பாட்டமும்,ஓவர் ஹீரோயிசம் என எதுவும் இல்லாமல் … Read more