பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளி வாயடைக்க வைத்த சமந்தா!!
பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளி வாயடைக்க வைத்த சமந்தா!! தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை ‘சமந்தா’.இவரின் அழகிற்கும்,நடிப்பிற்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சாதாரணப் பெண்ணாக பிறந்து சாதனைப் பெண்ணாக உருவெடுத்த சமந்தாவின் வெற்றியின் ரகசியம் அவரது தன்னம்பிக்கையும்,விடா முயற்சியுமே . ரவி வர்மனுடைய ‘மாஸ்கோவின் காவிரி’ திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ‘ஏ மாயா சேஸாவே’ படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.இதில் … Read more