பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர் பி ஐ எடுக்கும் முக்கிய முடிவு
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர் பி ஐ எடுக்கும் முக்கிய முடிவு நாட்டில் பணவீக்கம் 7 சதவீதமாக இருந்து வரும் இந்த சூழலில் அதை கட்டுக்குள் வைக்க மீண்டும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். முன்னதாக, ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த புதன் கிழமை ஆகஸ்ட் 3 அன்று தொடங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று ஆகஸ்ட் … Read more