தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்தாரா ? காரணம் என்ன?

தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்தாரா ? காரணம் என்ன? தெலுங்கானா மாநிலம் மற்றும் புதுவையின் ஆளுநராக பதவி வகிப்பவர் தமிழிசை சௌந்திரராஜன். இவர் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் அவர் தனது பதவியினை ராஜினாமா செய்து விட்டாராம். அதற்கான ராஜினாமா கடிதத்தையும் அவர் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழியை எதிர்த்து … Read more