தமிழகத்தில் நடப்பது “தந்திர மாடல் ஆட்சி” ! திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடியார் ..!!

தமிழகத்தில் நடப்பது “தந்திர மாடல் ஆட்சி” ! திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடியார் ..!! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு கிருத்துவ கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு மக்களுக்கு எதிரான திமுகவின் செயல்பாடுகளை குறித்து பேசினார். மாநாட்டில் எடப்பாடியாரின் பேச்சு சிறுபான்மை மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக அரசு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். பெண்கள் … Read more