தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 வது டெஸ்ட்டில் மயங்க் அகர்வால் 2வது சதம்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 வது டெஸ்ட்டில் மயங்க் அகர்வால் 2வது சதம் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய புஜாரா அகர்வாலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து 138 … Read more