ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேனுல போவான்… அட்டகாசமாக வெளியாகியுள்ள ‘சூரரைப் போற்று’ ட்ரெய்லர்!!

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் அட்டகாசமாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்துள்ளார். மலையாள நடிகை அபர்ணா முரளி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் அதிரடியான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அமேசான் … Read more