Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

கிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை! நிலைமையை சமாளிக்க மத்திய அரசு எடுத்த தீவிர முடிவு

Union Government Imports Onion to Reduce the Price-Latest Live Tamil News Today

கிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை! நிலைமையை சமாளிக்க மத்திய அரசு எடுத்த தீவிர முடிவு சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை நாடு முழவதுமாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த திடீரென்று ஏற்பட்ட விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி, ஈரான் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் … Read more