உடலிலுள்ள நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற வேண்டுமா? முழு வயிறும் சுத்தமாக இதை ஒரு கிளாஸ் சாப்பிடுங்கள் போதும்!
இன்றைய காலத்தில் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலக் காரணமாக அமைவது பெரும்பாலும் மலச்சிக்கல் தான்.
மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது என்று பெரும்பாலோனோருக்கு தெரியும். நாம் இன்றைய காலகட்டத்தில் கடைபிடிக்கும் தேவையற்ற உணவு பழக்கங்களே மலச்சிக்கலுக்குக் காரணம். அதேபோல் நாம் வாழ்ந்து வரும் தற்போதைய சூழ்நிலையும் இதற்கு காரணமாக அமைகின்றது. இந்நிலையில் பெரும்பலோனோர் இந்த மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர்.அவர்களுக்கெல்லாம் பயனளிக்கும் வகையில் ஒரேநாள் ஒரே வேளையில் நாள்பட்ட உடல் கழிவுகளை எப்படி வெளியேற்றுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1. ஆலிவ் ஆயில் – ஒரு ஸ்பூன்
2. விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன்
3. தேன் – ஒரு ஸ்பூன்.
பயன்படுத்தும் முறை:
1. ஒரு கிளாசில் சுடு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் என மூன்றையும் கலந்து காலையில் 5 – 6 மணிக்குள் குடித்தால் உடனே உடலிலுள்ள நாட்பட்ட கழிவுகள் அனைத்தும் வெளியில் வந்துவிடும்.
2. இந்த டிப்ஸை மாதம் ஒரு முறை செய்தால் போதும்.உங்களது உடலில் கழிவுகள் தங்காது.
3. உடலில் உள்ள அனைத்து தேவையற்ற கழிவுகளையும் வெளியேற்றி வயிறு சுத்தமாகும் மற்றும் உடல் இலகுவாக குறைந்து காணப்படுவது போல அழகாகவும் தெரியும்.
4. மேலும் உடலிலுள்ள நாட்பட்ட கழிவுகள் வெளியேறியதால் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
5. இது உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும்.
உடனடியாக மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த முறையினை பயன்படுத்தி உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றி விடுங்கள்.