கனவைத் துரத்தினேன் சினிமாவில் நடிக்க வந்தேன்! நடிகை சாய்ரோஹிணி

கனவைத் துரத்தினேன் சினிமாவில் நடிக்க வந்தேன்! நடிகை சாய்ரோஹிணி சினிமா தனக்கான ஆட்களைத் தேடிக்கொள்ளும் என்பார்கள். அதேபோல் சினிமா பற்றிய கனவு ஒருவருக்கு இருந்தால் அது கைப்பிடித்து அழைத்து வந்து அத்துறையில் அமர வைத்து விடும் என்றும் கூறலாம்.அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகை சாய் ரோஹிணி. வேலூரில் பிறந்து வளர்ந்தவர்.சினிமா பின்புலம் எதுவும் இல்லாத சூழலில் இருந்து வந்து, கண்ட கனவைத் துரத்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் சாய் ரோஹிணி. வேலைவாய்ப்பு எண்ணத்தில் செவிலியர் படிப்பை சென்னையில் … Read more

பெட்ரோல் இல்லாததால் மது போதையில் வண்டிக்கு தீ வைத்த நபர்

பெட்ரோல் இல்லாததால் மது போதையில் வண்டிக்கு தீ வைத்த நபர்   சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி திவ்யா திரையரங்கம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன், கூலி தொழிலாளியான இவர் நேற்று சேலம் டவுன் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தனது இருசக்கர வாகனத்தை சாலையில் ஓட்டி வந்துள்ளார் .   இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது வண்டியில் எரிபொருள் … Read more

முக கவசம் கட்டாயம் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

முக கவசம் கட்டாயம் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்   நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து பல உயிர்கள் பலியாகியது, இந்த நோய் தொற்றின் காரணமாக செய்வதறியாது மத்திய மாநில அரசுகள் திகைத்து நின்ற நிலையில், மருத்துவ துறை அதிகாரிகள் கூறிய அறிவுரையின் பேரில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.   மத்திய அரசு கூறியதன் பேரில் மாநில அரசுகள் பொது மக்களுக்கு பல்வேறு … Read more

ஒன்றிய அரசை எதிர்த்து ஸ்டாலின் கடிதம்! தஹிநஹிபோடா ஹேஷ் டேக் டிரெண்ட்

MK Stalin - Live Tamil News Latest Online Tamil News Today

ஒன்றிய அரசை எதிர்த்து ஸ்டாலின் கடிதம்! தஹிநஹிபோடா ஹேஷ் டேக் டிரெண்ட்   சென்னை : தமிழ்நாடுகளில் உள்ள தென்மாவட்டங்களின் கூட்டுறவு அமைப்பு களில் உள்ள ஆவின் பால் நிலையங்களில் இடம்பெறும் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என குறிப்பிட வேண்டும் என்று ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. இது மீண்டும் ஹிந்தியை திணிப்பது போன்று உள்ளது. குழந்தையை கில்லி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் நினைக்கிறீர்கள் எங்கள் தாய்மொழியைக் காக்கும் நாங்கள் கூறுவதை கேளுங்கள் என்று தமிழக … Read more

சர்ச்சைக்கு உள்ளாகிய ரோகினி தியேட்டர்! டிக்கெட் இருந்தும் அனுமதி மறுப்பு

சர்ச்சைக்கு உள்ளாகிய ரோகினி தியேட்டர்! டிக்கெட் இருந்தும் அனுமதி மறுப்பு   சென்னை : கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ரோகிணி தியேட்டரில் இன்று சிம்புவின் பத்துதல படம் வெளியானது. அப்போது படத்தை பார்க்க வந்த நரிக்குறவர்களிடம் டிக்கெட் இருந்தும் அனுமதி அளிக்கப்படவில்லை இதனால் பெறும் சர்ச்சை நிலவியது.   இன்று தமிழகம் முழுவதும் சிம்பு ,கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான படம் பத்துதல வெளியாகிஉள்ளது. இதனைதொடர்ந்து சென்னை கோயம்பேடு பகுதியில் … Read more

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா! எடுபடாமல் போன அண்ணாமலையின் வியூகம்

Amit Shah about RTI

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா! எடுபடாமல் போன அண்ணாமலையின் வியூகம்   சென்னை : தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக இது கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது அப்படி கூட்டணி அமைத்தால் பதவியில் இருந்து விலகி விடுவேன் என கூறியுள்ளார். மத்திய பாஜக உள்த்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசிய போது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் … Read more

அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் ஓபிஎஸ்! ரவீந்திரநாத்திடம் உதவி

அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் ஓபிஎஸ்! ரவீந்திரநாத்திடம் உதவி   சென்னை : அதிமுக பொதுக்குழு தேர்தலின் வழக்குகளில் உயர்நீதி மன்ற தீர்ப்புகளினால் அடுத்தடுத்து தோல்விகளை ஓபிஎஸ் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக மகன் ரவீந்தரநாத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.   பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்துள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியை சந்தித்தார். ஏற்கனவே இரட்டை இலை சின்ன … Read more

வாயில் சரக்கு பாட்டிலுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்!

வாயில் சரக்கு பாட்டிலுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்! தசரா திரைப்படத்தின் புரமோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் வாயில் சரக்கு பாட்டிலுடன் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.உகாதி திருநாளை முன்னிட்டு தசரா படத்தில் இருந்து தூம் தாம் என்கிற பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. இதற்காக மும்பையில் புரமோஷன் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த புரமோ நிகழ்ச்சியில் நடிகர் நானியும், கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்டனர். தசரா திரைப்படத்தை … Read more

50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கும் நாள் அறிவிப்பு!! ரசிகர்கள் ஆரவாரம்!!

50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கும் நாள் அறிவிப்பு!! ரசிகர்கள் ஆரவாரம்!! உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கும் போட்டிகளில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் உலக கோப்பை போட்டிகள். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்தாலும், ஒவ்வொரு முறையும் ஏதோ புதிய போட்டிகள் காண்பது போல ரசிகர்கள் மத்தியில் ஒரு உற்சாகம் இருக்கும்.   நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்டு வரும் உலக கோப்பை … Read more

அதிகரிக்கும் தொற்று பாதிப்பு .. 1வராம் தொடர் விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

அதிகரிக்கும் தொற்று பாதிப்பு .. 1வராம் தொடர் விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!   நாடுமுழுவதும் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா எச்3என்2 என்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதையடுத்து, மத்திய அரசு மாநில அரசுகளை உஷார் படுத்தி வருகின்றது. தமிழகத்தில் தற்போது மெல்ல மெல்ல படையெடுக்க துவங்கும் இந்த இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல், கோடை காலத்தில் இன்னும் தன்னுடைய வீரியத்தை அதிகரிக்கும் என்பதால், தமிழக அரசின் கவனம் தற்போது பள்ளி மாணவர்கள் மீது திரும்பியுள்ளது. … Read more