அஜித்தின் ஏகே 61 படத்திற்கு பெயர் ரெடி? ரசிகர்கள் ஆர்வம்!

அஜித்தின் ஏகே 61 படத்திற்கு பெயர் ரெடி? ரசிகர்கள் ஆர்வம்!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ஏகே 61. இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.நடிகர் அஜித் இந்தியாவில் பல இடங்களுக்கு சுற்றுபயணம் சென்றிருந்தார்.இந்நிலையில் அவர் அவருடைய பைக் ரைட்யை முடித்துகொண்டு இன்று சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.மேலும் அஜித் ஏகே 61 படத்திற்கு பெயர்கள் பரவி வருகின்றது.அந்த தகவலின் படி இந்த படத்திற்கு துணிவே துணை மற்றும் துணிவு என பெயர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment