பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு படையெடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்!!
பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு படையெடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்!! பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கடந்த மாதம் 27 ஆம் தேதி கோயில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் இருக்கும் ஒரு சில நடிகர்கள் பழனி முருகனைக் காண அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளனர். கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு நேற்று நடிகை சமந்தா தன் உடல்நிலை சரியாக … Read more