ஆந்திராவில் நடந்த சோகம்! 2 மகள்களை கொன்று தந்தையும் தற்கொலை!!!
ஆந்திராவில் நடந்த சோகம்! 2 மகள்களை கொன்று தந்தையும் தற்கொலை!!! ஆந்திர மாநிலத்தில் கடன் தொல்லையால் தனது 2 மகள்களை ஏரியில் தள்ளி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை. ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சத்தியேந்திர குமார் மற்றும் சுவாதி தம்பதியர். இவர்களுக்கு ரிஷிதா , சித்விகா என 2 மகள்கள் உள்ளனர் . சத்தியேந்திர குமார் G. S. T. அலுவலகத்தில் அக்கவுண்டராக பணிபுரிந்து வருகிறார் . இவருக்கு … Read more