ஐந்து வேடங்களில் நடிக்கும் சூர்யா!! பாகுபலி மிஞ்சும் சூர்யா 42 திரைப்படம்!
ஐந்து வேடங்களில் நடிக்கும் சூர்யா!! பாகுபலி மிஞ்சும் சூர்யா 42 திரைப்படம்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் சூர்யாவும் ஒருவர். கடந்த சில காலங்களாக அவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறாத காரணத்தினால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். பின்பு ரோலக்ஸ் என்ற கெட்டப்பில் மெகா என்ட்ரி கொடுத்த சூர்யா தற்போது சிறுத்தை சிவா உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிட்டுள்ளனர் திரை குழுவினர். … Read more