சேலத்தில் கோர விபத்து! அரசு பேருந்து மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதல்!
சேலத்தில் கோர விபத்து! அரசு பேருந்து மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதல்! இன்று காலை கோவையிலிருந்து சேலம் நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தத.அந்த பேருந்தானது காலை 6.30 அளவில் சேலம் மூன்று ரோடு ஜவகர் மில் எதிரில் வந்து கொண்டிருந்தது.அந்த பகுதியல் உள்ள ஒரு ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கண்டெய்னர் மற்றும் பேருந்துகள் விபத்தில் சிக்கியதால் அதனை மீட்பதற்காக பயன்படுத்தும் கிரேன் சாலையில் குறுக்கே வந்து திருகவுண்டனூர் பைபாஸ் சாலையை நோக்கி திரும்பியது. … Read more