GOLD RATE: ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
GOLD RATE: ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! சென்னை,ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் புது உச்சத்தை தொட்டு வருகிறது.சாமானியர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத விலையில் தங்கம் விற்பனையாகி வருகிறது. முன்பெல்லாம் தங்கம் சவரனுக்கு ரூ.100,ரூ.150 என்று தான் உயரும்.ஆனால் இன்று சவரனுக்கு ரூ.500,ரூ.600 வரை உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தங்கம் விலை ஒரு நாள் ஜெட் வேகத்தில் … Read more