ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு பேரிடியை இறக்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு பேரிடியை இறக்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! அ.தி.மு.கவின் கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். கடந்த 2022ஆம் ஆண்டு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பொதுக்குழு தீர்மானித்தது. அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். … Read more