பெட்ரோல் இல்லாததால் மது போதையில் வண்டிக்கு தீ வைத்த நபர்
பெட்ரோல் இல்லாததால் மது போதையில் வண்டிக்கு தீ வைத்த நபர் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி திவ்யா திரையரங்கம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன், கூலி தொழிலாளியான இவர் நேற்று சேலம் டவுன் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தனது இருசக்கர வாகனத்தை சாலையில் ஓட்டி வந்துள்ளார் . இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது வண்டியில் எரிபொருள் … Read more