ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேனுல போவான்… அட்டகாசமாக வெளியாகியுள்ள ‘சூரரைப் போற்று’ ட்ரெய்லர்!!

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் அட்டகாசமாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்துள்ளார். மலையாள நடிகை அபர்ணா முரளி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் அதிரடியான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அமேசான் … Read more

நடிகர் விக்ரமுடன் தனியறையில் தங்கிய ஜோதிகா? சண்டை போட்ட சூர்யா: வைரலாகும் தகவல்! நடந்தது என்ன?

நடிகர் விக்ரமுடன் தனியறையில் தங்கிய ஜோதிகா? சண்டை போட்ட சூர்யா: வைரலாகும் தகவல்! நடந்தது என்ன? சமீபத்தில் நடந்த சினிமா விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயிலை எடுத்துக்காட்டாக கூறி கோயிலுக்கு செலவிடுவது போல அதே அளவு பணத்தை பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை பராமரிப்பதற்கு பயன்படுத்தலாம் என பேசினார். இவருடைய இந்த பேச்சுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.அரசியல் தலைவர்கள் பலருடைய எதிர்ப்பையும் சம்பாதித்தது, மேலும் பொது வெளியில் பல்வேறு … Read more