100 நாள் வேலை திட்டம்: நாளைக்குள் வங்கி கணக்கு என்னுடன் இதை இணைக்காவிட்டால் சம்பளம் “கட்”!!
100 நாள் வேலை திட்டம்: நாளைக்குள் வங்கி கணக்கு என்னுடன் இதை இணைக்காவிட்டால் சம்பளம் “கட்”!! 100 நாள் வேலை திட்டம் என்று சொல்லப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.இத்திட்டத்தின் படி பணியாளர்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாட்கள் என்ற அடிப்படையில் கட்டாயம் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கிராமங்களின் ஏரி,குளங்கள் தூர்வாருதல்,நீர் வழித்தடங்களை சீரமைப்பது, புதிய பண்ணைக் குட்டைகளை ஏற்படுத்துவது,மரக் கன்றுகள் நடுவது … Read more