நடிகை ஶ்ரீ திவ்யாவா இது? இணையத்தில் பரவும் புகைப்படம்! வாயை பிளக்கும் ரசிகர்கள்

நடிகை ஶ்ரீ திவ்யாவா இது? இணையத்தில் பரவும் புகைப்படம்! வாயை பிளக்கும் ரசிகர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் தான் வருத்தபடாத வாலிபர் சங்கம்.இது நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி உள்ளிட்டோரின் நகைச்சுவை காட்சிகளை அதிகமாக கொண்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியிருந்தார்.கிராமத்து சாயலில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது.இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு … Read more

Breaking: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்

edappadi palanisamy admitted in hospital

Breaking: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் தொண்டர்கள் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு முடிந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் சேலத்திலிருந்து சென்னை வந்தடைந்தார்.இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து பரவிவரும் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு கட்டுபாடுகளை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை அங்கு குடலிறக்க (ஹெர்னியா) அறுவை … Read more

எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதித்த அரசு இதை மட்டும் கண்டுக்காமல் விட்டது ஏன்?

எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதித்த அரசு இதை மட்டும் கண்டுக்காமல் விட்டது ஏன்? கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது. இந்நிலையில் அவற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் ஏதும் பயன் அளிக்கவில்லை. தடுப்பூசி போட்ட 90 நாட்களிலேயே மீண்டும் தொற்று உறுதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தை தடுப்பூசி போட்ட நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பலருக்கு தொற்று உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் அவருக்கும் கொரோனா தொற்று … Read more

அதிமுக வேட்பாளரை எதிர்த்து களமிறங்கும் முன்னாள் அமைச்சர்! அப்செட்டில் அதிமுக தலைமை

அதிமுக வேட்பாளரை எதிர்த்து களமிறங்கும் முன்னாள் அமைச்சர்! அப்செட்டில் அதிமுக தலைமை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட பலருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதில் பலர் முன்னாள் அமைச்சர் பதவி வகித்தவர்களும் அடங்குவர்.இந்நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கபடாமல் போனது குறித்து பல யூகங்கள் வெளிவந்த நிலையில் உள்ளன. வாய்ப்பு கிடைக்காதவர்கள் அமைதியாக இருப்பார்களா அல்லது தலைமையை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் இருந்தது.அதற்கேற்ப தற்போது அதிமுகவின் சீனியரும்,முன்னாள் … Read more

ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமகவிற்கு செக்

ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமகவிற்கு செக்! மறைந்த வன்னியர் சங்க தலைவரும்,பாமகவின் முக்கிய நிர்வாகியுமான காடுவெட்டி குருவின் சொந்த தொகுதியில் இந்த முறை பாமகவின் சார்பாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு போட்டியிடுகிறார்.பெண்கள் பாதுகாப்பு,மதுக்கடைகளை நீதி மன்றத்தின் மூலமாக மூடியது என இவரின் செயல்பாடுகள் அவருக்கு இந்த தொகுதியில் வெற்றியை தேடித் தரும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அக்கட்சிக்கு எதிராக மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா இந்திய … Read more

இவ்வளவு தான் காட்ட முடியுமா? மூச்சு முட்டும் வகையில் முன்னழகை காட்டும் கனிகா

இவ்வளவு தான் காட்ட முடியுமா? மூச்சு முட்டும் வகையில் முன்னழகை காட்டும் கனிகா   திரையுலகில் நடிகர்கள் எவ்வளவு வயதானாலும் மதிப்பு குறையாமல் கதாநாயகர்களாகவே தொடர்ந்து நடித்து கொண்டிருப்பார்கள்.ஆனால் நடிகைகளுக்கு அப்படியில்லை ஒரு குறிப்பிட்ட வயதை கடந்ததும் அவர்களின் உடலமைப்பு மாறி விடுவதால் அம்மா,அண்ணி போன்ற துணை கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே 40 வயதை அடைந்தாலும் இளமை மாறாமல் அப்படியே இருக்கின்றனர்.இதில் நடிகை கனிகாவும் ஒருவர். இவருக்கு 38 … Read more

உடலிலுள்ள நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற வேண்டுமா? முழு வயிறும் சுத்தமாக இதை ஒரு கிளாஸ் சாப்பிடுங்கள் போதும்!

Tips To Remove Waste from Human Body

உடலிலுள்ள நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற வேண்டுமா? முழு வயிறும் சுத்தமாக இதை ஒரு கிளாஸ் சாப்பிடுங்கள் போதும்! இன்றைய காலத்தில் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலக் காரணமாக அமைவது பெரும்பாலும் மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது என்று பெரும்பாலோனோருக்கு தெரியும். நாம் இன்றைய காலகட்டத்தில் கடைபிடிக்கும் தேவையற்ற உணவு பழக்கங்களே மலச்சிக்கலுக்குக் காரணம். அதேபோல் நாம் வாழ்ந்து வரும் தற்போதைய சூழ்நிலையும் இதற்கு காரணமாக அமைகின்றது. இந்நிலையில் பெரும்பலோனோர் இந்த மலச்சிக்கல் பிரச்சனையால் … Read more

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டமிட்டு வருவதாக அந்தக் கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை தி.நகரில் நடந்த விழாவில் கஜகஸ்தான் தூதர் மற்றும் மலேசிய தாய்லாந்து ஜெனரல் கவுன்சில் ஆகியோர் இணைந்து ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளையை … Read more

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக! விருப்ப மனு அளிக்க அறிவிப்பு

Premalatha Vijayakanth

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக! விருப்ப மனு அளிக்க அறிவிப்பு விரைவில் நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறுவதற்கான தேதியை பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஏற்கனவே அறிவித்துள்ளன. மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகளும் … Read more

ரஜினியை அசர வைத்த மக்கள் மன்ற செயலாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை உறுதியானதும் அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் பம்பரமாய் களத்தில் சுழ ஆரம்பித்துள்ளனர். ஆனால் “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்பதற்கு ஏற்ப ரஜினியின் மக்கள் சேவையை தாராக மந்திரமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சேவைகளை புரிந்து வருகிறார் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன். கொரோனா லாக்டவுனில் கஷ்டப்பட்டவர்களுக்கு உணவு மட்டும் கொடுக்காமல், அவர்களுடைய மறுவாழ்விற்கும் ஏற்பாடு … Read more