துக்கம் விசாரிக்க சென்ற இடத்திலுமா கட்டிப்பிடி வைத்தியத்தை பின்பற்றுவது?
துக்கம் விசாரிக்க சென்ற இடத்திலுமா கட்டிப்பிடி வைத்தியத்தை பின்பற்றுவது? பிரபல கவிஞரும், நடிகருமான சிநேகனின் செயல்பாடு தற்போது இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சிநேகன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளராக களத்தில் போட்டியிட்டவரும் கூட.., இவர் கடந்த வாரம் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினரை சந்தித்து தனது கட்சியினர் மற்றும் பிரபலமாக டிக் டாக் இணையதளத்தில் கவிதை, … Read more