கொரோனாவால் மாரடைப்பு  மருத்துவர்கள் எச்சரிக்கை!!

கொரோனாவால் மாரடைப்பு  மருத்துவர்கள் எச்சரிக்கை!! கொரோனா வைரஸ் நாளுக்கு நாள்  ஒரு புதிய வைரஸாக உருமாற்றம் பெறுகிறது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு பலருக்கு இதயம் சம்பத்தப்பட்ட பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் உலகாளவிய ஆராய்ச்சிகள், கொரோனா பாதிப்பினால் இதய நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ரத்தம் உறைவது அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை கூட்டுகிறது என தேசிய தொற்று நோய் கட்டுபாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறியுள்ளார். இந்தியாவில் சென்ற இரண்டு மாதங்களாக … Read more

ராகுலின் மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு! தண்டனை உறுதி!!

ராகுலின் மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு! தண்டனை உறுதி!! காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் … Read more

பெட்ரோல் இல்லாததால் மது போதையில் வண்டிக்கு தீ வைத்த நபர்

பெட்ரோல் இல்லாததால் மது போதையில் வண்டிக்கு தீ வைத்த நபர்   சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி திவ்யா திரையரங்கம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன், கூலி தொழிலாளியான இவர் நேற்று சேலம் டவுன் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தனது இருசக்கர வாகனத்தை சாலையில் ஓட்டி வந்துள்ளார் .   இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது வண்டியில் எரிபொருள் … Read more

முக கவசம் கட்டாயம் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

முக கவசம் கட்டாயம் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்   நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து பல உயிர்கள் பலியாகியது, இந்த நோய் தொற்றின் காரணமாக செய்வதறியாது மத்திய மாநில அரசுகள் திகைத்து நின்ற நிலையில், மருத்துவ துறை அதிகாரிகள் கூறிய அறிவுரையின் பேரில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.   மத்திய அரசு கூறியதன் பேரில் மாநில அரசுகள் பொது மக்களுக்கு பல்வேறு … Read more

சர்ச்சைக்கு உள்ளாகிய ரோகினி தியேட்டர்! டிக்கெட் இருந்தும் அனுமதி மறுப்பு

சர்ச்சைக்கு உள்ளாகிய ரோகினி தியேட்டர்! டிக்கெட் இருந்தும் அனுமதி மறுப்பு   சென்னை : கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ரோகிணி தியேட்டரில் இன்று சிம்புவின் பத்துதல படம் வெளியானது. அப்போது படத்தை பார்க்க வந்த நரிக்குறவர்களிடம் டிக்கெட் இருந்தும் அனுமதி அளிக்கப்படவில்லை இதனால் பெறும் சர்ச்சை நிலவியது.   இன்று தமிழகம் முழுவதும் சிம்பு ,கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான படம் பத்துதல வெளியாகிஉள்ளது. இதனைதொடர்ந்து சென்னை கோயம்பேடு பகுதியில் … Read more

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா! எடுபடாமல் போன அண்ணாமலையின் வியூகம்

Amit Shah about RTI

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா! எடுபடாமல் போன அண்ணாமலையின் வியூகம்   சென்னை : தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக இது கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது அப்படி கூட்டணி அமைத்தால் பதவியில் இருந்து விலகி விடுவேன் என கூறியுள்ளார். மத்திய பாஜக உள்த்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசிய போது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் … Read more

அதிகரிக்கும் தொற்று பாதிப்பு .. 1வராம் தொடர் விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

அதிகரிக்கும் தொற்று பாதிப்பு .. 1வராம் தொடர் விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!   நாடுமுழுவதும் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா எச்3என்2 என்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதையடுத்து, மத்திய அரசு மாநில அரசுகளை உஷார் படுத்தி வருகின்றது. தமிழகத்தில் தற்போது மெல்ல மெல்ல படையெடுக்க துவங்கும் இந்த இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல், கோடை காலத்தில் இன்னும் தன்னுடைய வீரியத்தை அதிகரிக்கும் என்பதால், தமிழக அரசின் கவனம் தற்போது பள்ளி மாணவர்கள் மீது திரும்பியுள்ளது. … Read more

எங்கம்மா டிரஸ்ஸ காணோம்.. நிர்வாணமாக ஷாக் கொடுத்த தமன்னா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Let's see our dress.. Tamanna gave a shock naked!! Shocked fans!!

எங்கம்மா டிரஸ்ஸ காணோம்.. நிர்வாணமாக ஷாக் கொடுத்த தமன்னா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! தமன்னா முதலில் தமிழ் திரையுலகில் பெருமளவு அடையாளம் காணாவிட்டாலும் நாளடைவில் பெரும் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் என அனைத்து துறைகளிலும் கலக்கி வருகிறார். குறிப்பாக இவருக்கு பாகுபலி உள்ளிட்ட சில படங்கள் பெரும் புகழை வாங்கி கொடுத்த நிலையில் தற்பொழுது இவரது படம் எதுவும் வெளிவராமல் உள்ளது. பிரபுதேவா உடன் தேவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து … Read more

காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு திருமணத்தை நிறுத்திய VAO கைது

காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு திருமணத்தை நிறுத்திய VAO கைது காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு, வேறொரு நபருடன் திருமணம் நிச்சயத்த நிலையில், திருமணம் நின்று போக காரணமான கிராம நிர்வாக அலுவலர் கைது காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் வல்லக்கோட்டை ஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார்.   2018 ஆம் ஆண்டு மதுரமங்கலம் பகுதியில் நடைபெற்று வந்த டிஎன்பிஎஸ்சி வகுப்பில் உள்ளாவூர் கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி (வயது 26) … Read more

தென் மாவட்டங்களை வளைக்க எடப்பாடி பழனிசாமி போடும் பலே திட்டம்

Edappadi Palanisamy

தென் மாவட்டங்களை வளைக்க எடப்பாடி பழனிசாமி போடும் பலே திட்டம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மவுசு கூடிக்கொண்டே வரும் நிலையில் தென்மாவட்டங்களை கவர ஓபிஎஸ் பக்கமுள்ள 2 சீனியர்களுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கே கோர்ட் தீர்ப்பு சாதகமாகிவிட்ட நிலையில், ஒருவரும் ஓபிஎஸ் பக்கம் வரவில்லை. பாஜகவும் இவரை கை விட்டுவிட்டது, டிடிவி, சசிகலா போன்றோரும் பகிரங்க ஆதரவை இதுவரை தரவில்லை.இதனால் செய்வதறியாமல் ஓபிஎஸ் திகைத்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் தான், டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்து … Read more