பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக-ஆர்.நல்லகண்ணு குற்றசாட்டு

R Nallakannu

பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக-ஆர்.நல்லகண்ணு குற்றசாட்டு விழுப்புரம் பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக அரசு உள்ளது எனவும்,மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து காணையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கு முன்னதாக அவர் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி … Read more

உலக தமிழர்களை பெருமைபடுத்திய மோடி-தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு

Vijayakanth Says About Modi Chennai Visit

உலக தமிழர்களை பெருமைபடுத்திய மோடி-தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு சென்னை ஒட்டு மொத்த உலக தமிழர்களையும் பிரதமர் மோடி பெருமைபடுத்திவிட்டார் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடி, கோவளம் கடற்கரையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியில் … Read more

மாமல்லபுரம் சந்திப்பு இந்தியா-சீனா நட்புறவு அதிகரிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை

Modi Chennai Visit

மாமல்லபுரம் சந்திப்பு இந்தியா-சீனா நட்புறவு அதிகரிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை சென்னை: பல்லவ தேசமான மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடந்த 2-வது முறைசாரா சந்திப்பு, ஆக்கப்பூர்வமாக இருந்தது, மேலும் இந்தியா மற்றும் சீனா இடையிலான தோழமைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பி்ங், பிரதமர் மோடி இடையிலான 2-வது முறைசாரா சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்றும், இன்றும் நடந்தது. இந்த சந்திப்பில் இரு நாட்டு … Read more

நான் மிகவும் விரும்புவது இதைத்தான்! திமுக தலைவர் வெளியிட்ட ஆச்சரிய தகவல்

DMK Leader MK Stalin Criticise TN Govt

நான் மிகவும் விரும்புவது இதைத்தான்! திமுக தலைவர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் விரைவில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைதேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டி அக்கட்சியின் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.மு.க.ஸ்டாலின் இன்று திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. தமிழக இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்பது தான் பொதுமக்களிடம் நான் வைக்கும் பணிவன்பான வேண்டுகோள். அகத்தை முகத்தில் அப்படியே பிரதிபலிப்பதுபோல, பொதுமக்கள் மகிழ்ச்சியோடு தலையசைக்கிறார்கள். ‘வணக்கம்’ சொல்லி வாழ்த்துகிறார்கள். ‘கை’ கொடுக்கிறார்கள். … Read more

நீங்களும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகனுமா? இதோ சிவில் தேர்வுக்கான தமிழக அரசின் இலவசப்பயிற்சி

All India Civil Service Coaching in Chennai-Free IAS IPS Coaching in Chennai

நீங்களும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகனுமா? இதோ சிவில் தேர்வுக்கான தமிழக அரசின் இலவசப்பயிற்சி ஒவ்வொருவரும் படித்து முடித்த பின்பு எவ்வாறாவது ஒரு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று தீவிரமாக தேடி கொண்டிருப்போம். அதிலும் பெரும்பாலோனோர் எப்படியாவது அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று அதற்காக தீவிரமான பயிற்சியில் ஈட்டுபட்டிருப்பார்கள். அப்படி அரசு தேர்வுக்கு தயாராகும் பெரும்பாலான மாணவர்களின் நோக்கம் இந்தியாவின் உயரிய அரசு பணியான ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதே.இதற்காக பெரும்பாலோனோர் … Read more