படுக்கையறையில் நடிகை ராய் லட்சுமி காட்டும் உச்ச கட்ட கவர்ச்சி

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி. சமீப காலமாக தமிழில் எதுவும படவாய்ப்புகள் இல்லையென்றாலும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

அதிலும் கவர்ச்சிக்கு பெயர் போன இவர் தற்போது ஆபாசமான காட்சிகளில் அதிக அளவில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் அவர் தற்போது வெப்சீரிஸ் பக்கம் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். மேலும் அவர் தற்போது ஹிந்தியில் தயாரான பாய்சன் 2 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி கிராண்ட் மஸ்தி என்ற ஹிந்தி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஒருவருடன் அநியாய கவர்ச்சியில் படுக்கையறை காட்சி வரை சென்று ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

தற்போது அந்த வெப் சீரியஸன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே வெளியான பாய்சன் வெற்றியை தொடர்ந்து பாய்சன் 2 தற்போது ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்தியில் வெளியாகும் படங்களில் எப்போதுமே படுக்கையறை காட்சிகள் மற்றும் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் உச்ச கட்ட கவர்ச்சி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே காட்சிகள் எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ராய் லட்சுமி படுக்கையறை காட்சி வீடியோ பார்க்க:- Click here

Leave a Comment