புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!!
புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!! சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவ னத் தொடங்கியுள்ளதால் சீன மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த புதிய கொரோனா வேரியன்ட் தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்றளவும் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகின்றது. … Read more