ஒன்றிய அரசை எதிர்த்து ஸ்டாலின் கடிதம்! தஹிநஹிபோடா ஹேஷ் டேக் டிரெண்ட்

MK Stalin - Live Tamil News Latest Online Tamil News Today

ஒன்றிய அரசை எதிர்த்து ஸ்டாலின் கடிதம்! தஹிநஹிபோடா ஹேஷ் டேக் டிரெண்ட்   சென்னை : தமிழ்நாடுகளில் உள்ள தென்மாவட்டங்களின் கூட்டுறவு அமைப்பு களில் உள்ள ஆவின் பால் நிலையங்களில் இடம்பெறும் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என குறிப்பிட வேண்டும் என்று ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. இது மீண்டும் ஹிந்தியை திணிப்பது போன்று உள்ளது. குழந்தையை கில்லி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் நினைக்கிறீர்கள் எங்கள் தாய்மொழியைக் காக்கும் நாங்கள் கூறுவதை கேளுங்கள் என்று தமிழக … Read more

எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னதை ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக செய்ய மறுப்பதேன் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

O Panneerselvam

எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னதை ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக செய்ய மறுப்பதேன் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தாமதப்படுத்தப்படுவதாக திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது குற்றம் சாட்டியது.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2019 ஆம் … Read more

இந்தியாவே திரும்பி பார்க்கும் அசத்தல் திட்டம்! கலக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்

MK Stalin - Live Tamil News Latest Online Tamil News Today

இந்தியாவே திரும்பி பார்க்கும் அசத்தல் திட்டம்! கலக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் நீரிழிவு நோய்,உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் காரணமாக வயதானவர்கள் மணிக்கணக்கில் அரசு மருத்துவமனைகளில் காத்திருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் அவர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமையும் வகையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் வகையில் “மக்களை தேடி மருத்துவம்” என்ற அற்புதமான திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்துள்ளார். அரசின் மருத்துவ சேவைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் … Read more

தமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஸ்டாலின் போட்ட பக்கா பிளான்

MK Stalin - Live Tamil News Latest Online Tamil News Today

தமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஸ்டாலின் போட்ட பக்கா பிளான் கடந்த அதிமுக ஆட்சியில்  ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் பின்னர் அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு   செய்தது. அப்போதைய அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் … Read more

வரலாற்றுப் பிழைகளுக்குத் துணை போகும் அதிமுக ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள்! ஸ்டாலின் காட்டம்

Nanguneri-Vikravandi-seats-Stalin-campaign-8-days

பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டை வழங்கியது மூலமாக தங்களுக்கு இழைத்து வரும் தொடர் அநீதியைப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்கள் நீண்ட காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். இதன் மூலமாக வரலாற்றுப் பிழைகளுக்குத் துணை போகும் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் அடியோடு தமிழக மக்களால் நிராகரிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “எஸ்.பி.ஐ (பாரத ஸ்டேட் … Read more

2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்குமா? கருத்துக்கணிப்பால் அப்செட் ஆன ஸ்டாலின்

MK Stalin With Edappadi Palanisamy

2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்குமா? கருத்துக்கணிப்பால் அப்செட் ஆன ஸ்டாலின் வரும் 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து மண் ஃபவுண்டேசன் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் ஒரு மெகா கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3000 என்ற எண்ணிக்கையில் பொதுமக்கள், தொழிலாளிகள், மாணவ மாணவிகள் உட்பட மொத்தம் … Read more

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? தமிழக காங்கிரஸ் கட்சியினர் சோனியாவை சந்திக்க முடிவு?

DMK and Congress Alliance Problem-Live Tamil News

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? தமிழக காங்கிரஸ் கட்சியினர் சோனியாவை சந்திக்க முடிவு? பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இணைந்து போராடி வருகின்றனர். இதன் மூலமாக வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் நல்ல செல்வாக்கு உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் தற்போதைய நிலவரம் சென்று கொண்டிருக்கிறது அதாவது திமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலுக்கான … Read more

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின்

Nanguneri-Vikravandi-seats-Stalin-campaign-8-days

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின் விழுப்புரம் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஸ்டாலின் நகர், ஆரியூர், வெங்கமூர் ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களுடன் கலந்துரையாடினார் அப்போது, அம்மக்களிடையே ஸ்டாலின் … Read more

நான் மிகவும் விரும்புவது இதைத்தான்! திமுக தலைவர் வெளியிட்ட ஆச்சரிய தகவல்

DMK Leader MK Stalin Criticise TN Govt

நான் மிகவும் விரும்புவது இதைத்தான்! திமுக தலைவர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் விரைவில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைதேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டி அக்கட்சியின் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.மு.க.ஸ்டாலின் இன்று திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. தமிழக இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்பது தான் பொதுமக்களிடம் நான் வைக்கும் பணிவன்பான வேண்டுகோள். அகத்தை முகத்தில் அப்படியே பிரதிபலிப்பதுபோல, பொதுமக்கள் மகிழ்ச்சியோடு தலையசைக்கிறார்கள். ‘வணக்கம்’ சொல்லி வாழ்த்துகிறார்கள். ‘கை’ கொடுக்கிறார்கள். … Read more