தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்தாரா ? காரணம் என்ன?

தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்தாரா ? காரணம் என்ன? தெலுங்கானா மாநிலம் மற்றும் புதுவையின் ஆளுநராக பதவி வகிப்பவர் தமிழிசை சௌந்திரராஜன். இவர் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் அவர் தனது பதவியினை ராஜினாமா செய்து விட்டாராம். அதற்கான ராஜினாமா கடிதத்தையும் அவர் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழியை எதிர்த்து … Read more

இன்று கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம்!!

இன்று கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம்!! திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகரான விஜய் கடந்த இரண்டாம் தேதி கட்சி தொடங்கியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் இன்று காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. கட்சி … Read more

விஜயகாந்த் உடல் நிலையில் பின்னடைவு!! ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கவலை..!!

விஜயகாந்த் உடல் நிலையில் பின்னடைவு!! ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கவலை..!! தமிழ் திரையுலகின் 80, 90 காலகட்டங்களில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வந்தவர் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த். தனது கருத்துள்ள படங்களால் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்ற இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக) என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அதிமுக, திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சியாக தேமுதிக உருவெடுத்து மற்ற கட்சிகளுக்கு ஷாக் கொடுத்தது. கேப்டன் … Read more