மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் எக்ஸாம் இன்றி வேலை!! ரூ.55 ஆயிரம் வரை சம்பளம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் எக்ஸாம் இன்றி வேலை!! ரூ.55 ஆயிரம் வரை சம்பளம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! மத்திய அரசின் அணு ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் இசிஐஎல் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ப்ராஜெக்ட் என்ஜினியர்,டெக்னிக்கல் ஆபிசர் மற்றும் உதவி ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கு தகுதியானவர்கள் www.ecil.co.in இணையதளம் … Read more