அடேங்கப்பா இப்படிப்பட்டவரா இவரு!! நெல்லை தங்கராஜ் கடந்து வந்த பாதை!
நெல்லை தங்கராஜ் என்பவர் யாருக்கும் அறியாத ஒரு தெருக்கூத்து கலைஞராக இருந்தாலும். வாங்க பார்க்கலாம் நெல்லை தங்கராஜ் என்பவர் நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோண என்ற பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் தான் இவர்.
இவர் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்களில் நடித்த நிலையில் இன்று இவர் யாரும் அறியாதவர்கள் இல்லை. அதற்கு முன்பு இவர் கணியான் கூத்து கலைஞராக இருந்து வந்தார். இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு சொந்தமாக வீடு கட்டித் தந்துள்ளது.
தற்போதைய காலகட்டங்களில் எதுவும் வாய்ப்பு இன்றி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் வெள்ளரி விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று இறைவனடி சேர்ந்தார்.
இவரது மனைவி பேச்சுக்கணியும் மற்றும் அவரது மகள் அரசிலும் குமரி இருவரும் உள்ளனர். இவர் மறைவுக்கு பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.