கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூபாய் 15000 கோடி ஒதுக்கீடு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூபாய் 15000 கோடி ஒதுக்கீடு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு … Read more