மேலாடை இல்லாமல் குளிக்கும் நிலையில் அமலாபால் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படம்

amala-paul-latest-photo-shoot-in-swimming-latest online live tamil news today cinema news

மேலாடை இல்லாமல் குளிக்கும் நிலையில் அமலாபால் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படம் நடிகை அமலா பால் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், பெயருக்கு ஒரு ஹீரோயின் என நடிப்பதை தவிர்த்து விட்டு ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் தொடர்ந்து நடித்து வருகிறார். இவ்வாறு ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது என்று இருந்தாலும், மறுபுறம் நேரம் கிடைக்கும் போது ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி … Read more

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு அரசே பொறுப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி

Government take the responsibility for Air Pollution Problem in Delhi

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு அரசே பொறுப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை ஏற்பட்டு தற்போது அது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இதற்கு அரசை நிச்சயம் பொறுப்பாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள இந்த காற்று மாசுபாடு அங்குள்ள கோடி கணக்கான மக்களின் வாழ்வா சாவா விவகாரம். இங்கு வசித்து வரும் இந்த மக்கள் கடுமையான காற்று மாசுபாட்டின் பலன்களை அனுபவித்து வருகின்றனர், இதற்கான பொறுப்பை அரசே … Read more

கிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை! நிலைமையை சமாளிக்க மத்திய அரசு எடுத்த தீவிர முடிவு

Union Government Imports Onion to Reduce the Price-Latest Live Tamil News Today

கிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை! நிலைமையை சமாளிக்க மத்திய அரசு எடுத்த தீவிர முடிவு சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை நாடு முழவதுமாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த திடீரென்று ஏற்பட்ட விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி, ஈரான் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் … Read more

உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்ட ரகுல் பரீத் சிங் – வைரலாகும் வீடியோ

Rakul Preet Singh Hot Video Song

உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்ட ரகுல் பரீத் சிங் – வைரலாகும் வீடியோ தென்னிந்திய திரைப்பட நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கில்லி என்கிற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு தமிழில் அருண் விஜய் நடித்து வெளிவந்த தடையற தாக்க திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தான் … Read more

படு கவர்ச்சியான செல்ஃபி வீடியோவை வெளியிட்ட நடிகை ரித்திகா சிங்

Rikika Singh Hot Video

படு கவர்ச்சியான செல்ஃபி வீடியோவை வெளியிட்ட நடிகை ரித்திகா சிங் கிக் பாக்ஸிங்கை மையமாக வைத்து தமிழில் வெளியான ‘இறுதிச்சுற்று’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங். அவர் நடித்த அந்த முதல் படத்திலேயே யாரு இந்த பொண்ணு என்று தமிழ் ரசிகர்கள் தேடும் அளவிற்கு அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கினார். இப்படத்தில் பாக்ஸரான ரித்திகா சிங் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர்கள் மாதவன், நாசர், ராதாரவி உள்ளிட்டோரும் … Read more

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின்

Nanguneri-Vikravandi-seats-Stalin-campaign-8-days

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின் விழுப்புரம் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஸ்டாலின் நகர், ஆரியூர், வெங்கமூர் ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களுடன் கலந்துரையாடினார் அப்போது, அம்மக்களிடையே ஸ்டாலின் … Read more

தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்-அஸ்வின், ஷமி, ஜடேஜா கொடுக்கும் நெருக்கடி

ind-vs-sa-test-match

தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்-அஸ்வின், ஷமி, ஜடேஜா கொடுக்கும் நெருக்கடி புனே: அஸ்வின், ஷமி, ஜடேஜா ஆகியோரின் துல்லியம், நெருக்கடி தரும் பந்துவீச்சால் புனேயில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்து திணறி வருகின்றனர். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸைக் காட்டிலும் 404 ரன்கள் பின்தங்கியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. 76 … Read more

ராமநாதபுரம் வைகைக் கரையில் சங்ககால நகரம் இருந்ததற்கான தடயம் கண்டுபிடிப்பு

Ramanathapuram

ராமநாதபுரம் வைகைக் கரையில் சங்ககால நகரம் இருந்ததற்கான தடயம் கண்டுபிடிப்பு ராமேசுவரம் ராமநாதபுரம் அருகே சோழந்தூரில் வைகையின் கிளையாறான நாயாற்றின் கரையில் சிதறிக் கிடக்கும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மூலம் புதைந்த நிலையில் ஒரு சங்க கால நகரம் இருந்த தடயத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். சோழந்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளங்களை தூர்வாரும் போது உடைந்த ஓடுகள் வெளிப்பட்டுள்ளன. அவ்வூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் இதை அறிந்த … Read more

மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அறிவிப்பு

Mahabalipuram

மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அறிவிப்பு மாமல்லபுரம் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலைச் சின்னங்களை நேரில் பார்வையிட்டுச் சென்றதால், வழக்கம்போல் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று மாமல்லபுரம் வந்தனர். அங்கு, தமிழகப் பாரம்பரிய … Read more

பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக-ஆர்.நல்லகண்ணு குற்றசாட்டு

R Nallakannu

பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக-ஆர்.நல்லகண்ணு குற்றசாட்டு விழுப்புரம் பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக அரசு உள்ளது எனவும்,மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து காணையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கு முன்னதாக அவர் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி … Read more