இந்த ஆண்டு சமையல் எரிவாயு மானியம் கிடைக்குமா..? மத்திய அரசின் குட் நியூஸ்!

இந்த ஆண்டு சமையல் எரிவாயு மானியம் கிடைக்குமா..? மத்திய அரசின் குட் நியூஸ்! பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் அனைவருக்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமையல் எரிவாயு மானியம் வழங்கும் இந்த திட்டத்தை  நீட்டித்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலையும், மின் கட்டணமும் உயர்ந்து வருகிறது. இதற்கு பண வீக்கம் காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பிரதம … Read more

மணிக்கட்டில் கயிறு நெற்றியில் பொட்டு கூடாது! ஆனால் பர்தா சிலுவைக்கு என்னாச்சு?

மணிக்கட்டில் கயிறு நெற்றியில் பொட்டு கூடாது! ஆனால் பர்தா சிலுவைக்கு என்னாச்சு? சமீபத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்க்கு சாதிய பாகுபாடே காரணம் என பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து இனிவரும் காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடு சார்ந்து எந்த பிரச்சனையும் ஏற்பட கூடாது என்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவானது … Read more

4 வது முறையாக ஆந்திர முதல்வராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு

Chandrababu Naidu took office as the Chief Minister of Andhra Pradesh for the 4th time

4 வது முறையாக ஆந்திர முதல்வராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் முதல்வராக பதவியேற்றார். ஆந்திராவில் ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வந்தார். இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கு ஆந்திராவிற்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. அதில் காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து களமிறங்கியது. அதேபோன்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியுடன் … Read more

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் … Read more

பிரபல நகைச்சுவை நடிகரான பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் அகற்றம்

பிரபல நகைச்சுவை நடிகரான பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் அகற்றம் பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனின் கால் விரல் அகற்றப்பட்டது என்று வெளியான செய்தியானது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாவா லட்சுமணன் தமிழ் சினிமாவில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர். இவர் நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். சூப்பர் குட் பிலிம்ஸில் மேனேஜராக பாவா லட்சுமணன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சரத்குமார் நடித்திருந்த … Read more

50 வயதை தாண்டியும் திருமணத்தை கண்டு அலரும் நடிகைகள்! காரணமென்ன?

50 வயதை தாண்டியும் திருமணத்தை கண்டு அலரும் நடிகைகள்! காரணமென்ன?   இப்போதுள்ள நடிகைகள் பலர் திருமண வயதை தாண்டியும் இன்னமும் திருமணம் செய்யாமல் ஹீரோயினாக நடித்துக் கொண்டுள்ளனர். காரணம் மார்கெட் இருக்கும் வரைதான் சம்பாதிக்க முடியும். ஒரு சிலர் காதல் தோல்வி போன்ற காரணங்களால் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர். ஆனால் 80s மற்றும் 90s காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஹீரோயின்களில் சிலர் இன்னமும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள் அவர்களை பற்றியும், ஏன் இன்னுமும் திருமணம் செய்யாமல் … Read more

ஜாக்கெட் இல்லாமல் நடிகை சதா வெளியிட்ட புகைப்படம்

ஜாக்கெட் இல்லாமல் நடிகை சதா வெளியிட்ட புகைப்படம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகை சதா கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே திரைப்படத்தில் தான் ஜெயம் ரவி கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அறிமுகமான இருவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த நேரத்தில் நடிகை சதா தோற்றத்தை வைத்து, பலரும் இவர் தென்னிந்திய பெண் என்றே கூறி வந்தனர். அந்த அளவுக்கு அவருடைய தோற்றமானது ஒரு தென்னிந்திய பெண்ணை போலவே … Read more

காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு திருமணத்தை நிறுத்திய VAO கைது

காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு திருமணத்தை நிறுத்திய VAO கைது காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு, வேறொரு நபருடன் திருமணம் நிச்சயத்த நிலையில், திருமணம் நின்று போக காரணமான கிராம நிர்வாக அலுவலர் கைது காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் வல்லக்கோட்டை ஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார்.   2018 ஆம் ஆண்டு மதுரமங்கலம் பகுதியில் நடைபெற்று வந்த டிஎன்பிஎஸ்சி வகுப்பில் உள்ளாவூர் கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி (வயது 26) … Read more

ரசிகர்களை கவரும் கொள்ளை அழகில் மேகா ஆகாஷ்

ரசிகர்களை கவரும் கொள்ளை அழகில் மேகா ஆகாஷ்   தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் மேகா ஆகாஷ். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானார். அதன்பின் வந்தா ராஜாவாத்தான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் குட்டி ஸ்டோரி என மேலும் சில … Read more

NeoCov Virus – நியோகோவ் வைரஸ்! கொரோனாவை தொடர்ந்து உருவான அடுத்த பிரச்சனை

NeoCov Virus

NeoCov Virus – நியோகோவ் வைரஸ்! கொரோனாவை தொடர்ந்து உருவான அடுத்த பிரச்சனை சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது.இந்நிலையில் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் அடுத்தடுத்து உருமாறிய கொரோனா வைரசின் கண்டுபிடிப்பானது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே அமைந்து வருகிறது. அந்தவகையில் தற்போது நியோகோவ் கொரோனா வைரஸ் என்ற அடுத்த வகை வைரசை சீன விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளது மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த வைரஸ் குறித்து மேலும் … Read more