யாருடா இவங்க என்ற நிலையிலிருந்து!! இவங்க தான்டா அவங்க என்ற நிலைக்கு வந்த பிக் பாஸ் ஷிவின் கணேசன்!
யாருடா இவங்க என்ற நிலையிலிருந்து!! இவங்க தான்டா அவங்க என்ற நிலைக்கு வந்த பிக் பாஸ் ஷிவின் கணேசன்! பிக் பாஸ் சீசன் 6 3-வது இடம் பிடித்த ஷிவின் கணேசன். இவர் பிக் பாஸ் ஆரம்பகட்ட காலத்தில் யாரிடம் யாருடனும் பேசாமல் மௌனமாக இருந்து வந்தார் பின்பு தனக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய வாய்ப்பு மற்றும் சமூகத்திற்கு தான் திறமையை காட்ட வேண்டிய நேரம் இது என்று நினைத்து சிறப்பாக விளையாடத் தொடங்கினார். அவர் விளையாட்டை கண்ட … Read more