எதிர்நீச்சல் சீரியலின் ‘ஏய் இந்தம்மா’ மாரிமுத்து திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

எதிர்நீச்சல் சீரியலின் ‘ஏய் இந்தம்மா’ மாரிமுத்து திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி! தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிராக வலம் வந்தவர் மாரிமுத்து.50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவருக்கு பரியேறும் பெருமாள்,ஜெயிலர் படங்கள் நல்ல பெயர் பெற்று தந்தது.இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணும் கண்ணும்’ என்ற படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார்.இவர் நடிப்பதைத் தாண்டி பாடல் ஆசிரியர்,இயக்குநர் என்று பன்முகம் கொண்டவராக திகழ்ந்தார்.பிரபல தொலைக்காட்சியில் ‘எதிர்நீச்சல்’ என்ற தொடரில் ஆதி குணசேகரனாக … Read more

அடடா என்ன ஒரு அழகு! சமூக வலைதள பக்கத்தில் குழந்தைகளுடன் நயன்!

அடடா என்ன ஒரு அழகு! சமூக வலைதள பக்கத்தில் குழந்தைகளுடன் நயன்! தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்பொழுது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ள நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக இயக்குநரும்,நடிகருமான விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். … Read more

டாப் 10 பிரபல தமிழ் இயக்குநர்களின் திருமண வாழ்க்கை குறித்த விவரம்!!

டாப் 10 பிரபல தமிழ் இயக்குநர்களின் திருமண வாழ்க்கை குறித்த விவரம்!! தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் பல வெற்றிப் படங்களை கொடுத்து அடுத்த கட்ட லெவலுக்கு தங்களை உயர்த்தி வருகின்றனர்.இவர்களில் சில இயக்குநர்கள் திரையுலகில் மட்டுமல்லாமல் தங்களது திருமண வாழ்விலும் ஜொலித்து வருகின்றனர்.இவர்களில் டாப் 10 பிரபல இயக்குனர்கள் யாரை திருமணம் செய்து கொண்டனர்,அவர்களின் பிள்ளைகளின் விவரம் இதோ. 1.பாரதிராஜா ‘இயக்குனர் இமயம்’ என்று புகழப்படும் பாரதிராஜா அவர்கள் தமிழ் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர்,தயாரிப்பாளர் மற்றும் … Read more

நடிகர் வடிவேலு குடும்பத்தில் அடுத்த சோகம்!!! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!!

நடிகர் வடிவேலு குடும்பத்தில் அடுத்த சோகம்!!! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!! நடிகர் வடிவேலு அவர்களின் சகோதரர் ஜெகதீஸ்வரன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஆகஸ்ட்28) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு அவர்கள். இவருடைய வித்தியாசமான நடிப்பில் சமீபத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் நடிகர் வடிவேலு நடிப்பில் சந்திரமுகி2 தியைப்படம் செப்டம்பர் மாதம் … Read more

மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு!! நாளை சிம்புவின் பத்து தலை!

Simbu gave mass entry!! Ten heads of Simbu tomorrow!

மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு!! நாளை சிம்புவின் பத்து தலை! தமிழ் சினிமாவில் டி ஆர் ராஜேந்திரன் என்றாலே நினைவுக்கு வரும் முதல் ஞாபகம் அவரின் மகன் சிம்பு தான். கடந்த காலங்களில் சிம்பு திரைப்படங்கள் மெகா சூப்பர் ஹிட் கொடுத்தது நடுவில் சிறிது காலங்கள் அவர் திரைப்படங்கள் எதுவும் வராத சூழ்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் உடல் எடையை குறைத்தும் புதிய தோற்றத்திலும் மாநாடு திரைப்படத்தில் மெகா என்டரி கொடுத்தார். அதன் பிறகு விந்து … Read more

ரவுடி பேபியின் செயலை பாராட்டிய சமந்தா..!!

நடிகை சாய் பல்லவி ஷூட்டிங் சென்ற இடத்தில் அங்குள்ள கிராமத்து குழந்தைகளுக்கு மெகந்தி வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமாக ஓடிய பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்தார். இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் மனதை கொள்ளையடித்தார். அதன் பின் கலி, ஃபிதா, கரு, … Read more

எதிர்பார்க்காத அளவிற்கு தூக்கி காட்டிய நடிகை பூனம் பாஜ்வா

Poonam Bajwa latest photo update

தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வந்த வந்த கவர்ச்சி அழகியான பூனம் பாஜ்வாவை தமிழில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகம் செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் அவர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் எல்லையை மீறும் எல்லா கேரக்டர் வரையிலும் இறங்கி பார்த்துவிட்டார். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகள் அடுத்த வாய்ப்புக்காக வெளியிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு … Read more

ஆரம்பத்தில் வளர்த்து விட்டவரை கண்டு கொள்ளாமல் கழட்டி விட்டவரா சிவகார்த்திகேயன்

ஆரம்பத்தில் வளர்த்து விட்டவரை கண்டு கொள்ளாமல் கழட்டி விட்டவரா சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவரது எதார்த்தமான நடிப்பால் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக அவர் மாறிவிட்டார். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் இருப்பதால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய … Read more