நடிகர் விஜயகாந்த் அவர்கள் காலமானார்! சோகத்தில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள்!

நடிகர் விஜயகாந்த் அவர்கள் காலமானார்! சோகத்தில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள்! நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது அடுத்து சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் சற்று முன் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. தேமுதிக கட்சியின் நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் நேற்று முன்தினம்(டிசம்பர்26) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது வழக்கமான சிகிச்சைக்காகத்தான் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக கட்சி சார்பாக … Read more

விஜயகாந்த் உடல் நிலையில் பின்னடைவு!! ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கவலை..!!

விஜயகாந்த் உடல் நிலையில் பின்னடைவு!! ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கவலை..!! தமிழ் திரையுலகின் 80, 90 காலகட்டங்களில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வந்தவர் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த். தனது கருத்துள்ள படங்களால் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்ற இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக) என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அதிமுக, திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சியாக தேமுதிக உருவெடுத்து மற்ற கட்சிகளுக்கு ஷாக் கொடுத்தது. கேப்டன் … Read more

உலக தமிழர்களை பெருமைபடுத்திய மோடி-தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு

Vijayakanth Says About Modi Chennai Visit

உலக தமிழர்களை பெருமைபடுத்திய மோடி-தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு சென்னை ஒட்டு மொத்த உலக தமிழர்களையும் பிரதமர் மோடி பெருமைபடுத்திவிட்டார் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடி, கோவளம் கடற்கரையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியில் … Read more