செல்லப் பிராணிளுக்கு இரயில் செல்ல ஆன்லைனில் டிக்கெட்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

செல்லப் பிராணிளுக்கு இரயில் செல்ல ஆன்லைனில் டிக்கெட்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு இரயிலில் செல்வதற்கு ஆன்லைனில் இனி டிக்கெட் எடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. நாம் நமது வீட்டில் நாய், பூனை போன்ற விலங்குகளையும் சில பறவை வகைகளையும் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருவது பழக்கமாக இருக்கின்றது. இந்த செல்ல பிராணிகளை பிரிந்து நம்மாலும் நம்மை பிரிந்து செல்லப் பிராணிகளாலும் இருக்க முடியாது. இதையடுத்து நாம் எங்கு சென்றாலும் … Read more

இன்னும் சிறிது நேரத்தில் சந்திர கிரகணம்!! மக்களே நீங்கள் தயாரா!!

இன்னும் சிறிது நேரத்தில் சந்திர கிரகணம்!! மக்களே நீங்கள் தயாரா!! இன்னும் சிறிது நேயத்தில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளதால் மக்கள் எல்லாரும் அதனை காண்பதற்கு தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு 8.44 மணிக்கு தொடங்க இருக்கின்றது. இரவு 8.44 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம் இரவு 10.52 மணிக்கு உச்சம் பெற்று நள்ளிரவு 1.30 மணியளவில் முடிவடைய உள்ளது. இந்த நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் … Read more

ஆளுநர் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!!

Chief Minister Stalin's response to the Governor's speech!

ஆளுநர் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!! வீண் பழிகளை கண்டு என்று தான் நாம் அஞ்சி இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ரவி அவர்களுக்கும், தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக வினருக்கும் இடையே மோதல் போக்கு  நீண்ட காலமாக நீடித்து வருகிறது. திமுக அரசு குறித்து தமிழக ஆளுநர் அவர்கள் குற்றம் சாட்டியத்தை அடுத்து, அதற்கு பதிலடியாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது கட்சியினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். ஆங்கில … Read more

கொரோனாவால் மாரடைப்பு  மருத்துவர்கள் எச்சரிக்கை!!

கொரோனாவால் மாரடைப்பு  மருத்துவர்கள் எச்சரிக்கை!! கொரோனா வைரஸ் நாளுக்கு நாள்  ஒரு புதிய வைரஸாக உருமாற்றம் பெறுகிறது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு பலருக்கு இதயம் சம்பத்தப்பட்ட பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் உலகாளவிய ஆராய்ச்சிகள், கொரோனா பாதிப்பினால் இதய நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ரத்தம் உறைவது அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை கூட்டுகிறது என தேசிய தொற்று நோய் கட்டுபாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறியுள்ளார். இந்தியாவில் சென்ற இரண்டு மாதங்களாக … Read more

ராகுலின் மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு! தண்டனை உறுதி!!

ராகுலின் மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு! தண்டனை உறுதி!! காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் … Read more

கனவைத் துரத்தினேன் சினிமாவில் நடிக்க வந்தேன்! நடிகை சாய்ரோஹிணி

கனவைத் துரத்தினேன் சினிமாவில் நடிக்க வந்தேன்! நடிகை சாய்ரோஹிணி சினிமா தனக்கான ஆட்களைத் தேடிக்கொள்ளும் என்பார்கள். அதேபோல் சினிமா பற்றிய கனவு ஒருவருக்கு இருந்தால் அது கைப்பிடித்து அழைத்து வந்து அத்துறையில் அமர வைத்து விடும் என்றும் கூறலாம்.அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகை சாய் ரோஹிணி. வேலூரில் பிறந்து வளர்ந்தவர்.சினிமா பின்புலம் எதுவும் இல்லாத சூழலில் இருந்து வந்து, கண்ட கனவைத் துரத்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் சாய் ரோஹிணி. வேலைவாய்ப்பு எண்ணத்தில் செவிலியர் படிப்பை சென்னையில் … Read more

பெட்ரோல் இல்லாததால் மது போதையில் வண்டிக்கு தீ வைத்த நபர்

பெட்ரோல் இல்லாததால் மது போதையில் வண்டிக்கு தீ வைத்த நபர்   சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி திவ்யா திரையரங்கம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன், கூலி தொழிலாளியான இவர் நேற்று சேலம் டவுன் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தனது இருசக்கர வாகனத்தை சாலையில் ஓட்டி வந்துள்ளார் .   இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது வண்டியில் எரிபொருள் … Read more

முக கவசம் கட்டாயம் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

முக கவசம் கட்டாயம் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்   நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து பல உயிர்கள் பலியாகியது, இந்த நோய் தொற்றின் காரணமாக செய்வதறியாது மத்திய மாநில அரசுகள் திகைத்து நின்ற நிலையில், மருத்துவ துறை அதிகாரிகள் கூறிய அறிவுரையின் பேரில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.   மத்திய அரசு கூறியதன் பேரில் மாநில அரசுகள் பொது மக்களுக்கு பல்வேறு … Read more

ஒன்றிய அரசை எதிர்த்து ஸ்டாலின் கடிதம்! தஹிநஹிபோடா ஹேஷ் டேக் டிரெண்ட்

MK Stalin - Live Tamil News Latest Online Tamil News Today

ஒன்றிய அரசை எதிர்த்து ஸ்டாலின் கடிதம்! தஹிநஹிபோடா ஹேஷ் டேக் டிரெண்ட்   சென்னை : தமிழ்நாடுகளில் உள்ள தென்மாவட்டங்களின் கூட்டுறவு அமைப்பு களில் உள்ள ஆவின் பால் நிலையங்களில் இடம்பெறும் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என குறிப்பிட வேண்டும் என்று ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. இது மீண்டும் ஹிந்தியை திணிப்பது போன்று உள்ளது. குழந்தையை கில்லி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் நினைக்கிறீர்கள் எங்கள் தாய்மொழியைக் காக்கும் நாங்கள் கூறுவதை கேளுங்கள் என்று தமிழக … Read more

சர்ச்சைக்கு உள்ளாகிய ரோகினி தியேட்டர்! டிக்கெட் இருந்தும் அனுமதி மறுப்பு

சர்ச்சைக்கு உள்ளாகிய ரோகினி தியேட்டர்! டிக்கெட் இருந்தும் அனுமதி மறுப்பு   சென்னை : கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ரோகிணி தியேட்டரில் இன்று சிம்புவின் பத்துதல படம் வெளியானது. அப்போது படத்தை பார்க்க வந்த நரிக்குறவர்களிடம் டிக்கெட் இருந்தும் அனுமதி அளிக்கப்படவில்லை இதனால் பெறும் சர்ச்சை நிலவியது.   இன்று தமிழகம் முழுவதும் சிம்பு ,கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான படம் பத்துதல வெளியாகிஉள்ளது. இதனைதொடர்ந்து சென்னை கோயம்பேடு பகுதியில் … Read more