மணிக்கட்டில் கயிறு நெற்றியில் பொட்டு கூடாது! ஆனால் பர்தா சிலுவைக்கு என்னாச்சு?
மணிக்கட்டில் கயிறு நெற்றியில் பொட்டு கூடாது! ஆனால் பர்தா சிலுவைக்கு என்னாச்சு? சமீபத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்க்கு சாதிய பாகுபாடே காரணம் என பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து இனிவரும் காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடு சார்ந்து எந்த பிரச்சனையும் ஏற்பட கூடாது என்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவானது … Read more