மௌனத்தின் மாயாஜாலம்: ‘பேசும் படம்’ – இந்திய சினிமாவின் மைல்கல்

Pesum Padam

மௌனத்தின் மாயாஜாலம்: ‘பேசும் படம்’ – இந்திய சினிமாவின் மைல்கல் 1987ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி வெளியான ‘பேசும் படம்’ (Pushpaka Vimana) திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான கலையின் உச்சமாக கருதப்படுகிறது. வசனங்களே இல்லாமல், காட்சிகளும் இசையும் மூலம் கதையை விவரிக்கும் இந்த படம், இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவால் இயக்கப்பட்டது. முக்கிய கதாபாத்திரங்களில் கமல்ஹாசன், அமலா, டினு ஆனந்த், சமீர் கக்கார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை ஒரு வேலை இழந்த பட்டதாரி இளைஞன் … Read more

இனி இதை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை!

Smoke Biscuit

இனி இதை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை!! சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி அவரின் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இதுபோன்ற ஸ்மோக் பிஸ்கட் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து. தயவு செய்து தமிழக அரசு இதை தடைசெய்ய வேண்டுமென எச்சரிக்கை பதிவு ஒன்றை செய்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் தற்போது இந்த வகையான உணவுப்பொருட்களை ரெஸ்டாரெண்ட்டில் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி குர்கான் பகுதியில் உள்ள … Read more

மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கும் மிஷ்கின்!!! வில்லனாக நடிக்கவிருக்கும் பிரபல மலையாள நடிகர்!!!

மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கும் மிஷ்கின்!!! வில்லனாக நடிக்கவிருக்கும் பிரபல மலையாள நடிகர்!!! இயக்குநராக மீண்டும் அவதாரம் எடுக்கும் மிஷ்கின் அவர்கள் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க நடிகர் ஜெயராம் அவர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் நடிகராக சமீபத்திய நாட்களில் நடித்து வந்த இயக்குநர் டேவிட் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி … Read more

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை : என்ன காரணம்?

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை : என்ன காரணம்? நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ஆண்டனி அவர்களின் மகள் லாரா. வயது 17. இச்சிறுமி, சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். லாரா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு தூங்கச் சென்ற லாரா, … Read more

மன அழுத்தம் காரணமாக நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!!! அதிர்ச்சியில் உறைந்த நடிகர் விஜய் ஆண்டனி!!!

மன அழுத்தம் காரணமாக நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!!! அதிர்ச்சியில் உறைந்த நடிகர் விஜய் ஆண்டனி!!! நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் நடிகர் விஜய் ஆண்டனி அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நான் என்ற திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், எமன், சைத்தான், பிச்சைக்காரன் 2 என்று … Read more

இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தருகிறேன்!!! இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அறிவிப்பு!!!

இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தருகிறேன்!!! இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அறிவிப்பு!!! இசை நிகழ்சிக்கான டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பித் தருகிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் அறிவித்துள்ளார். இதையடுத்து டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்ப செலுத்தும் பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை சென்னை கிழற்கு கடற்கரை சாலையித் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி அரங்கில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர் … Read more

“மறக்குமா நெஞ்சம்” இனி மறக்காதே நெஞ்சம்:

“மறக்குமா நெஞ்சம்” இனி மறக்காதே நெஞ்சம்: இசை புயல் என அழைக்கப்படும் ஏ. ஆர்.ரகுமான் அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரது முதல் திரைப்படமான ரோஜா, இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது. அப்படத்தினை தொடர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டி பறந்தவர் இவர். ஆஸ்கார், தேசிய விருதுகள், பத்மபூஷன், என பல சிறப்புமிகு விருதுகளை பெற்றவர். இவர் கோலிவுட் இல்லாமல் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அதேசமயம் இவர் உலகம் முழுவதும் … Read more

எதிர்நீச்சல் சீரியலின் ‘ஏய் இந்தம்மா’ மாரிமுத்து திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

எதிர்நீச்சல் சீரியலின் ‘ஏய் இந்தம்மா’ மாரிமுத்து திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி! தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிராக வலம் வந்தவர் மாரிமுத்து.50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவருக்கு பரியேறும் பெருமாள்,ஜெயிலர் படங்கள் நல்ல பெயர் பெற்று தந்தது.இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணும் கண்ணும்’ என்ற படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார்.இவர் நடிப்பதைத் தாண்டி பாடல் ஆசிரியர்,இயக்குநர் என்று பன்முகம் கொண்டவராக திகழ்ந்தார்.பிரபல தொலைக்காட்சியில் ‘எதிர்நீச்சல்’ என்ற தொடரில் ஆதி குணசேகரனாக … Read more

திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை அனுஷ்கா ஷெட்டி சொன்ன பதில்! பல நாள் ரகசியம் வெளி வந்தது!

திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை அனுஷ்கா ஷெட்டி சொன்ன பதில்! பல நாள் ரகசியம் வெளி வந்தது! தமிழ்,தெலுங்கு என்று இரு திரைப்படத்துறைகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி.’ரெண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமான இவர் அடுத்து விஜய்,சூர்யா,கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.இவர் நடித்த அருந்ததி,பாகுபலி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் படங்களாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு … Read more

அடடா என்ன ஒரு அழகு! சமூக வலைதள பக்கத்தில் குழந்தைகளுடன் நயன்!

அடடா என்ன ஒரு அழகு! சமூக வலைதள பக்கத்தில் குழந்தைகளுடன் நயன்! தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்பொழுது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ள நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக இயக்குநரும்,நடிகருமான விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். … Read more