பொங்கலுக்கு தாண்டவம் ஆடவிருக்கும் ஈஸ்வரன்!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் 46வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, மனோஜ், சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு … Read more

ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேனுல போவான்… அட்டகாசமாக வெளியாகியுள்ள ‘சூரரைப் போற்று’ ட்ரெய்லர்!!

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் அட்டகாசமாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்துள்ளார். மலையாள நடிகை அபர்ணா முரளி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் அதிரடியான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அமேசான் … Read more

ரவுடி பேபியின் செயலை பாராட்டிய சமந்தா..!!

நடிகை சாய் பல்லவி ஷூட்டிங் சென்ற இடத்தில் அங்குள்ள கிராமத்து குழந்தைகளுக்கு மெகந்தி வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமாக ஓடிய பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்தார். இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் மனதை கொள்ளையடித்தார். அதன் பின் கலி, ஃபிதா, கரு, … Read more

இந்த வாரம் முழுக்க கேரட் தான்! நடிகை சமந்த வெளியிட்ட சஸ்பென்ஸ் புகைப்படம்

Samantha-Cinema News in Tamil

இந்த வாரம் முழுக்க கேரட் தான்! நடிகை சமந்த வெளியிட்ட சஸ்பென்ஸ் புகைப்படம் நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒரு தட்டு, கோகோபீட், விதைகள் மற்றும் குளிர்ச்சியான அறை மட்டும் கொண்டு சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்வதறகான சூப்பர் டிப்ஸ் கொடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா, கடந்த … Read more

அறியாத வயதில் செய்த தவறு! இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் நடிகை புலம்பல்

சில வருடங்களுக்கு முன்னர் கேரளா மாநிலத்தை சேர்ந்த சோனா ஆபிரகாம் என்பவர் ‘ஃபார் சேல்’ என்ற மலையாள திரைப்படத்தில் வரும் ஒரு பலாத்கார சீனில் நடித்திருந்தார். ஆனால் அந்தக் காட்சி எடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட திரைப்படங்களில் வெளிவராத சில காட்சிகள் ஆபாச இணையதளங்களில் அந்த திரைப்படம் ரிலீஸ் ஆன சில மாதங்களிலேயே வெளியானது. இந்நிலையில் இது குறித்து அந்த காட்சியில் நடித்த சோனா தனது பேஸ்புக் பக்கத்தில் வருத்ததுடன் பதிவிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் இது மாதிரியான காட்சியில் நடித்தது … Read more

சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

சமீப காலமாக தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகைகளுக்கு வரவேற்பு அதிகமாகி கொண்டே வருகிறது. சிலர் இவ்வாறு பிரபலமாகி வெள்ளித்திரைக்கும் வந்துள்ளனர். அந்த வகையில் நந்தினி சீரியலில் நடித்த நித்யாராம் (Nithya Ram) பிரபலமாகி வருகிறார். முதல் முறையாக சினிமா தரத்தில் எடுக்கப்பட்ட நந்தினி சீரியல் தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதில் குறிப்பாக நித்யா ராம் படு கவர்ச்சியாக நடித்ததால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் இந்த சீரியல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நடித்த … Read more

அது மட்டும் எதுக்கு? வெறும் உள்ளாடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த ஷிவானி! புகைப்படம் உள்ளே!

Shivani Narayanan

அது மட்டும் எதுக்கு? வெறும் உள்ளாடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த ஷிவானி! புகைப்படம் உள்ளே! விஜய் டிவியில் சீரியல் பிரபலங்களுள் ஒருவர் நடிகை சிவானி. விஜய் டிவியில் மூன்றுக்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு சூடுகளை கிளப்பும் வகையில் போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார். சிறுசிறு உடைகளை அணிந்து கொண்டு அவர் ஆடும் நடனமும் கொடுக்கின்ற போஸும் இளைஞர்களை சுண்டி … Read more

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியானது தகவல்

SPB passed away today

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியானது தகவல் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார் என்று தகவல்கள் வெளியானது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவருக்கு தற்போது வயது 74.கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

எதிர்பார்க்காத அளவிற்கு தூக்கி காட்டிய நடிகை பூனம் பாஜ்வா

Poonam Bajwa latest photo update

தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வந்த வந்த கவர்ச்சி அழகியான பூனம் பாஜ்வாவை தமிழில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகம் செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் அவர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் எல்லையை மீறும் எல்லா கேரக்டர் வரையிலும் இறங்கி பார்த்துவிட்டார். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகள் அடுத்த வாய்ப்புக்காக வெளியிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு … Read more

எதுவுமே இல்லாமல் போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா! படு வைரலாகும் புகைப்படம்

Tiktok Elakkiya Latest Photos

பல வருடங்களாக திரையில் தோன்றி விடுவோமா என்ற ஏக்கத்தில் பலரும் முயற்சித்து வரும் நிலையில் சமீப காலமாக சின்னத்திரையில் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதன் மூலமாக, பல நடிகர் மற்றும் நடிகைகளும் திரைபடங்களில் வாய்ப்பை பெற்றது வழக்கமாகி வருகிறது. ஆனால் இதையெல்லாம் மீறி அண்மைக் காலமாகவே சமூக வலைதளங்களில் பிரபலமாகும் நபர்கள் சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருவதும் வழக்கமாகியுள்ளது. அந்தவகையில், டிக் டாக் என்ற சமூக வலைத்தளத்தில் பிரபலமாக வலம் வரும் இலக்கியா என்பவர் தற்பொழுது, … Read more