சேலையில் கேஷுவல் லுக்கில் அசத்தும் பிரியா பவானி சங்கர்!!
சேலையில் கேஷுவல் லுக்கில் அசத்தும் பிரியா பவானி சங்கர்!! தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய இவர் கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். அந்த வகையில் சின்னத்திரையில் நடித்த அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். … Read more