‘சொன்னதை செய்யும், சொல்வதை செய்யும் அரசு திமுக’- தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திமுக!

‘சொன்னதை செய்யும், சொல்வதை செய்யும் அரசு திமுக’- தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திமுக! வருகின்ற ஏப்ரல் 19முதல் ஜுன் 1ஆம் தேதி வரை ஏழுக்கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணியை உறுதி செய்வது, சின்னத்தை வெளியிடுவது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் என்றாலே மக்களின் மனதில் தோன்றும் ஒரு விஷயம் கலர் கலராக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் தேர்தல் அறிக்கை தான். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து … Read more

ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு பேரிடியை இறக்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு பேரிடியை இறக்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! அ.தி.மு.கவின் கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். கடந்த 2022ஆம் ஆண்டு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பொதுக்குழு தீர்மானித்தது. அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். … Read more

தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்தாரா ? காரணம் என்ன?

தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்தாரா ? காரணம் என்ன? தெலுங்கானா மாநிலம் மற்றும் புதுவையின் ஆளுநராக பதவி வகிப்பவர் தமிழிசை சௌந்திரராஜன். இவர் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் அவர் தனது பதவியினை ராஜினாமா செய்து விட்டாராம். அதற்கான ராஜினாமா கடிதத்தையும் அவர் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழியை எதிர்த்து … Read more

இன்று கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம்!!

இன்று கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம்!! திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகரான விஜய் கடந்த இரண்டாம் தேதி கட்சி தொடங்கியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் இன்று காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. கட்சி … Read more

சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை! எப்பொழுது குறையும் என்ற ஏக்கத்தில் மக்கள்!

சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை! எப்பொழுது குறையும் என்ற ஏக்கத்தில் மக்கள்! இன்று(ஜனவரி24) தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் தங்கத்தின் விலை எப்பொழுது குறையும் என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர். தமிழகத்தில் தங்கத்தின் விலை நேற்று(ஜனவரி23) ஒரு சவரன் 46640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று(ஜனவரி24) சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 46680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதே போல ஒரு கிராம் தங்கம் தாயின் … Read more

நடிகர் விஜயகாந்த் அவர்கள் காலமானார்! சோகத்தில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள்!

நடிகர் விஜயகாந்த் அவர்கள் காலமானார்! சோகத்தில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள்! நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது அடுத்து சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் சற்று முன் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. தேமுதிக கட்சியின் நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் நேற்று முன்தினம்(டிசம்பர்26) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது வழக்கமான சிகிச்சைக்காகத்தான் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக கட்சி சார்பாக … Read more

ஒரே நாளில் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை! அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்!

ஒரே நாளில் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை! அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்! இன்று(டிசம்பர்22) ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்பொழுது உள்ள மக்கள் அனைவரும் முதலீடு செய்வதற்கு சிறப்பான பொருளாக தங்கத்தை பார்க்கின்றனர். அப்படி பார்க்கும் பொழுது தங்கத்தின் விலையை கேட்கும் பொழுது முதலீடு செய்வதற்கு நாம் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகின்றது. என்னதான் தங்கம் முதலீடு செய்வதற்கான சிறப்பான பொருள் … Read more

இல்லத்தரசிகளே தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..!!

இல்லத்தரசிகளே தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..!! தங்கத்தில் முதலீடு செய்வது எதிர்காலத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த தங்கத்தை சேமித்து வைக்கும் பழக்கத்தை பெரும்பாலான மக்கள் கொண்டிருக்கின்றனர். எதிர்பாராத செலவுகளுக்கு தங்கம் தான் கைகொடுக்கும் என்பதினால் அதன் மீதான மோகம் இன்று வரை குறையாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,830 ஆக இருந்த நிலையில் இன்று … Read more

8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று(டிசம்பர்1) தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது வங்கக் … Read more

விஜயகாந்த் உடல் நிலையில் பின்னடைவு!! ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கவலை..!!

விஜயகாந்த் உடல் நிலையில் பின்னடைவு!! ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கவலை..!! தமிழ் திரையுலகின் 80, 90 காலகட்டங்களில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வந்தவர் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த். தனது கருத்துள்ள படங்களால் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்ற இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக) என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அதிமுக, திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சியாக தேமுதிக உருவெடுத்து மற்ற கட்சிகளுக்கு ஷாக் கொடுத்தது. கேப்டன் … Read more