இவர் கூட இத்தனை பேர் நடிக்கிறார்களா!! மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
இவர் கூட இத்தனை பேர் நடிக்கிறார்களா!! மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்! தமிழ் திரை உலகிற்கு மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் . இவர் சமீப காலமாக எடுத்தவரும் திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. அதன் வரிசையில் மாநகரத்திற்கு அடுத்து கைதி மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெற்று தந்தது, பிறகு தளபதி விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படங்களுக்கு ரசிகர் … Read more