ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 4000திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் 169 வது படம் ‘ஜெயிலர்’.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,விநாயகன்,வசந்த் ரவி,மோகன்லால்,சுனில்,சிவராஜ் குமார்,தமன்னா,யோகிபாபு,ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று … Read more

14ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல்… தமிழக அரசு அதிரடி உத்தரவு… காரணம் இதுதான்!!

  14ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல்… தமிழக அரசு அதிரடி உத்தரவு… காரணம் இதுதான்…   வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் வேலை வாய்ப்பு முகாம், பரிசு போட்டிகள், விளையாட்டுகள் போன்று பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு … Read more

குஷ்பு முதல் சமந்தா வரை.. காதலுக்காக மதம் மாறிய டாப் 10 நடிகைகள் !!

குஷ்பு முதல் சமந்தா வரை.. காதலுக்காக மதம் மாறிய டாப் 10 நடிகைகள் !! இந்திய திரைத்துறையில் பல பிரபலங்கள் பல்வேறு காரணங்களுக்காக மதம் மாறியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.அந்தவகையில் காதலுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்ட அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை உள்ள டாப் 10 நடிகைகளில் விவரம் இதோ இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் நடிகை குஷ்பு 1980 களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு … Read more

அன்புமணி ராமதாஸ் கைது!! போர்க்களமாக மாறிய போராட்டக்களம்!!

அன்புமணி ராமதாஸ் கைது!! போர்க்களமாக மாறிய போராட்டக்களம்!! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்திருக்கும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணியை அந்நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி நேற்று முன் தினம் காலை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு கூட தயார் … Read more

ரீல் செய்வதற்காக குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கிய தம்பதி…!

ரீல் செய்வதற்காக குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கிய தம்பதி… மேற்கு வங்கம் மாநிலத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக பெற்ற குழந்தையை விற்று தம்பதி ஆப்பிள் போன் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தற்போதைய காலத்தில்  மக்கள் அனைவரும் ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொள்கின்றனர். பொழுது போக்கிற்காக நாம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திய காலம் சென்று தற்பொழுது ஸ்மார்ட் போன்கள் நம்மை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் காலத்திற்கு வந்துவிட்டது. அனைவரும் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்று … Read more

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர்…20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு!!

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர்…20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு!! நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ராபர்ட் ஹேடன்(64). இவர் நியூயார்க்கில் மிகவும் பிரபலமான மருத்துவராக இருந்துள்ளார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக பல மாகாணங்களில் இருந்து மகளிர் இவரைத் தேடி வருவார்களாம்.மேலும் இவர் கடந்த 1980ம் ஆண்டிலிருந்து இருந்து,கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். இவர் தன்னிடம் மருத்துவ பரிசோதனைக்கு … Read more

தக்காளி கிலோ ரூ.140… விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

தக்காளி கிலோ ரூ.140… விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!! தற்பொழுது தக்காளியின் விலையை கேட்டால் தான் தலை சுற்றும் படி உள்ளது.அந்த அளவிற்கு நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. சென்னை, தக்காளி வரத்து குறைந்ததால்,கோயம்பேடு சந்தையில் இதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது என கூறப்படுகிறது. நேற்று ஒரு கிலோ ரூ.110 க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி வரத்து குறைவால் இன்று … Read more

பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளி வாயடைக்க வைத்த சமந்தா!!

பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளி வாயடைக்க வைத்த சமந்தா!! தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை ‘சமந்தா’.இவரின் அழகிற்கும்,நடிப்பிற்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சாதாரணப் பெண்ணாக பிறந்து சாதனைப் பெண்ணாக உருவெடுத்த சமந்தாவின் வெற்றியின் ரகசியம் அவரது தன்னம்பிக்கையும்,விடா முயற்சியுமே . ரவி வர்மனுடைய ‘மாஸ்கோவின் காவிரி’ திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ‘ஏ மாயா சேஸாவே’ படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.இதில் … Read more

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்த 5 முன்னணி நடிகைகள்!!

முதலில் கர்ப்பம் தரித்து பின்னர் திருமணம் செய்து கொண்ட ஐந்து முன்னணி நடிகைகள்!! பொதுவாக சினிமா துறையில் இருப்பவர்கள் தங்கள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்வது பின் இரண்டு மூன்று மாதங்களில் விவாகரத்து செய்வது என்று வாடிக்கையாக வைத்துள்ளனர்.   ஆனால், தற்பொழுது நாம் படிக்க இருக்கும் செய்தி சற்று வித்தியாசமானது. அதாவது அனைவரும் திருமணம் செய்து பின்னர் கர்ப்பம் தரிப்பார்கள் ஆனால் இவர்கள் முதலில் கர்ப்பம் தரித்து பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்.மேலும்,சுவாரசியம் என்னவென்றால் இவர்களில் … Read more

அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுத்த கணவர்! கடுப்பாகி நாக்கை கடித்து துப்பிய மனைவி!!

அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுத்த கணவர்! கடுப்பாகி நாக்கை கடித்து துப்பிய மனைவி!!   அடிக்கடி வலுக்கட்டாயமாக உதட்டில் முத்தம் கொடுத்த கணவரின் நாக்கை மனைவி கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உதட்டில் கொடுக்கப்படும் முத்தம் காரணமாக உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றது என்றாலும் முத்தம் கொடுக்கும் பொழுது நம் உடலில் இரத்த அணுக்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு செல்லும் உற்சாகம் அடைகின்றது. அன்பான முத்தம் முதல் மருத்துவ முத்தம் வரை பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் … Read more