சேலையில் கேஷுவல் லுக்கில் அசத்தும் பிரியா பவானி சங்கர்!!

சேலையில் கேஷுவல் லுக்கில் அசத்தும் பிரியா பவானி சங்கர்!!   தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய இவர் கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். அந்த வகையில் சின்னத்திரையில் நடித்த அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். … Read more

பொதுமக்கள் ஜாக்கிரதை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் கன மழை!! 

பொதுமக்கள் ஜாக்கிரதை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் கன மழை!!  சென்னை உட்பட 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் , மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டின் காரணத்தினாலும் ஜூலை 5 முதல் ஜூலை 8 வரை தமிழகம், காரைக்கால் … Read more

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு! ரத்து செய்ய வேண்டி கோரிக்கை!!

Electricity tariff increase from today!! Request to cancel - Live Tamil News Online Tamil News Channel

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு! ரத்து செய்ய வேண்டி கோரிக்கை!! தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் இனிமேல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களின் நிபுணர்கள் கூறி வந்தனர். மேலும், இந்த மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து வருகின்றனர். இந்த வகையில், தற்போது தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண அதிகரிப்பு ஜூலை … Read more

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்!! திமுக எம்.பி யால் நேர்ந்த வேதனை!!

First woman bus driver sacked!! Pain caused by DMK MP!!

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்!! திமுக எம்.பி யால் நேர்ந்த வேதனை!! கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா. இவர்  தந்தையை  பார்த்து முதலில் ஆட்டோ ஓட்டுநராக ஆசைப்பட்டார். அதன் பிறகு தந்தையிடம் கற்றுக்கொண்டு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் கனரக வாகனங்கள் ஓட்டுநர்  உரிமம் பெற்றுள்ளார். அதனையடுத்து கோவை மாவட்ட தனியார் பேருந்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கோவை மாவட்டம் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் … Read more

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் … Read more

பிரபல நகைச்சுவை நடிகரான பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் அகற்றம்

பிரபல நகைச்சுவை நடிகரான பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் அகற்றம் பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனின் கால் விரல் அகற்றப்பட்டது என்று வெளியான செய்தியானது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாவா லட்சுமணன் தமிழ் சினிமாவில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர். இவர் நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். சூப்பர் குட் பிலிம்ஸில் மேனேஜராக பாவா லட்சுமணன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சரத்குமார் நடித்திருந்த … Read more

50 வயதை தாண்டியும் திருமணத்தை கண்டு அலரும் நடிகைகள்! காரணமென்ன?

50 வயதை தாண்டியும் திருமணத்தை கண்டு அலரும் நடிகைகள்! காரணமென்ன?   இப்போதுள்ள நடிகைகள் பலர் திருமண வயதை தாண்டியும் இன்னமும் திருமணம் செய்யாமல் ஹீரோயினாக நடித்துக் கொண்டுள்ளனர். காரணம் மார்கெட் இருக்கும் வரைதான் சம்பாதிக்க முடியும். ஒரு சிலர் காதல் தோல்வி போன்ற காரணங்களால் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர். ஆனால் 80s மற்றும் 90s காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஹீரோயின்களில் சிலர் இன்னமும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள் அவர்களை பற்றியும், ஏன் இன்னுமும் திருமணம் செய்யாமல் … Read more

ஜாக்கெட் இல்லாமல் நடிகை சதா வெளியிட்ட புகைப்படம்

ஜாக்கெட் இல்லாமல் நடிகை சதா வெளியிட்ட புகைப்படம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகை சதா கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே திரைப்படத்தில் தான் ஜெயம் ரவி கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அறிமுகமான இருவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த நேரத்தில் நடிகை சதா தோற்றத்தை வைத்து, பலரும் இவர் தென்னிந்திய பெண் என்றே கூறி வந்தனர். அந்த அளவுக்கு அவருடைய தோற்றமானது ஒரு தென்னிந்திய பெண்ணை போலவே … Read more

புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!!

புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!! சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவ னத் தொடங்கியுள்ளதால் சீன மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த புதிய கொரோனா வேரியன்ட் தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு  சுகாதாரத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்றளவும் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகின்றது. … Read more

பொறியியல் பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது!! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

Engineering courses are closing!! Anna University Announcement!!

பொறியியல் பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது!! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!! தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்களுக்காக பொறியியலில் உள்ள சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய பாடப்பிரிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப் படுகிறது. இந்நிலையில் இதில் மாணவர்கள் சேர்க்கை குறைவான காரணத்தினால் இந்த பாடப்பிரிவுகளை தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதை பற்றி பாமாக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததை காரணம் … Read more