கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தில் சித்திரை மாதம் வெயிலை விடவும் ஆணி, ஆவணி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படுகிறது. அவ்வாறு அதனைத் தொடர்ந்து ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு அதிகளவு வெப்பச்சலனத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதனைப் பொருட்டு, இன்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி ,தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மேற்கு … Read more

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! எவ்வளவு அதிகரித்து இருக்கிறது?

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! எவ்வளவு அதிகரித்து இருக்கிறது? சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றது.வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்துள்ளது. சென்னை, நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்ற தங்கத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.தங்கம் என்பது ஒரு அணிகலனாகவும் ஒரு சிறந்த சேமிப்பாகவும் இருக்கின்றது.இன்றைய காலகட்டத்தில் தங்கத்தை சேமிப்பது அவசியமான ஒன்றாகிவிட்டது.சாமானியர்ககளுக்கு அவசர காலங்களில் உதவும் பொருளாக இவை இருக்கின்றது.இத்தனை சிறப்புடைய தங்கத்தின் விலை … Read more

டாப் 10 பிரபல தமிழ் இயக்குநர்களின் திருமண வாழ்க்கை குறித்த விவரம்!!

டாப் 10 பிரபல தமிழ் இயக்குநர்களின் திருமண வாழ்க்கை குறித்த விவரம்!! தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் பல வெற்றிப் படங்களை கொடுத்து அடுத்த கட்ட லெவலுக்கு தங்களை உயர்த்தி வருகின்றனர்.இவர்களில் சில இயக்குநர்கள் திரையுலகில் மட்டுமல்லாமல் தங்களது திருமண வாழ்விலும் ஜொலித்து வருகின்றனர்.இவர்களில் டாப் 10 பிரபல இயக்குனர்கள் யாரை திருமணம் செய்து கொண்டனர்,அவர்களின் பிள்ளைகளின் விவரம் இதோ. 1.பாரதிராஜா ‘இயக்குனர் இமயம்’ என்று புகழப்படும் பாரதிராஜா அவர்கள் தமிழ் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர்,தயாரிப்பாளர் மற்றும் … Read more

‘தனுஷ் 51’ படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா!! படக்குழு அறிவிப்பு!!

‘தனுஷ் 51’ படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா!! படக்குழு அறிவிப்பு!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ்.இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து தனது அசுர நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றார்.நடிகர்,பாடகர்,தயாரிப்பாளர்,திரை கதையாசிரியர் என்று திறமையை வளர்த்து கொண்டு வரும் இவர் இதுவரை 48 படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் கேப்டன் மில்லர் மற்றும் … Read more

மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் எக்ஸாம் இன்றி வேலை!!  ரூ.55 ஆயிரம் வரை சம்பளம்!!  இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் எக்ஸாம் இன்றி வேலை!!  ரூ.55 ஆயிரம் வரை சம்பளம்!!  இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! மத்திய அரசின் அணு ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் இசிஐஎல் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ப்ராஜெக்ட் என்ஜினியர்,டெக்னிக்கல் ஆபிசர் மற்றும் உதவி ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கு தகுதியானவர்கள் www.ecil.co.in இணையதளம் … Read more

இன்று இரவு வானில் நிகழப் போகும் அதிசயம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

இன்று இரவு வானில் நிகழப் போகும் அதிசயம்!! மிஸ் பண்ணிடாதீங்க!! வானில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.வழக்கமாக ஒரு மாதத்தில் ஒரு முறை தான் முழு நிலவு தென்படும்.அதனை பவுர்ணமி என்று அழைக்கிறோம்.ஒருவேளை ஒரு மாதத்தில் இருமுறை முழு நிலவு தென்பட்டால் இரண்டாவதாக தென்படும் நிலவு நீல நிலவு அதாவது ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.இந்த அதிசய நிகழ்வு கடந்த 2007,2018 மற்றும் 2020ல் வானில் தென்பட்டது.இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று … Read more

மதுரை ரயில் தீ விபத்து : 5 பேர் பரிதாப பலி – அதிர்ச்சி சம்பவம்!!

மதுரை ரயில் தீ விபத்து : 5 பேர் பரிதாப பலி – அதிர்ச்சி சம்பவம்!! மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிலிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவிலிருந்து சுற்றுலா ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயற்சிகள் … Read more

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெளியிட்ட புதிய புகைப்படம்… நிலவின் படத்தை துல்லியமாக எடுத்து வெளியிட்டுள்ளது…

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெளியிட்ட புதிய புகைப்படம்… நிலவின் படத்தை துல்லியமாக எடுத்து வெளியிட்டுள்ளது… சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் புதிய புகைப்படத்தை மிகவும் துல்லியமாக எடுத்துள்ளது. விக்ரம் லேண்டர் துல்லியமாக எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ இன்று(ஆகஸ்ட்22) வெளியிட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை(ஆகஸ்ட்17) அன்று விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நிலவை ஒட்டிய பாதையில் வலம் வந்தது. இதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் கலனின் உயரத்தை … Read more

‘ஜோக் புரியவில்லை என்றால் அது உங்க பிரச்சினை…’ – பிரகாஷ்ராஜ் பதிலடி!

‘ஜோக் புரியவில்லை என்றால் அது உங்க பிரச்சினை…’ – பிரகாஷ்ராஜ் பதிலடி! ‘ஜோக் புரியவில்லை என்றால் அது உங்க பிரச்சினை…’ என்று நெட்டிசன்களுக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். நாளை சந்திரயான் 3 விண்ணில் தரையிறங்க உள்ளது. இந்த அற்புத காட்சியை நேரடியாக ஒளிபரப்பில் காண உலக மக்களே ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்ணில் தரையிறங்கிவிட்டால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா சாதனைப் படைத்து நான்காவது இடத்தைப் பிடிக்கும். உலகமே சந்திராயன் 3 வெற்றியை … Read more