அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Jackpot hit for government employees!! Tamil Nadu government's strange announcement!!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியானது உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் நான்கு சதவீதம் உயர்த்தியுள்ளது. பல நாட்களாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் என பலரும் இது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். அந்த வகையில் தற்பொழுது தமிழக அரசு ஆனது 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வாள் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் … Read more

மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கும் மிஷ்கின்!!! வில்லனாக நடிக்கவிருக்கும் பிரபல மலையாள நடிகர்!!!

மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கும் மிஷ்கின்!!! வில்லனாக நடிக்கவிருக்கும் பிரபல மலையாள நடிகர்!!! இயக்குநராக மீண்டும் அவதாரம் எடுக்கும் மிஷ்கின் அவர்கள் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க நடிகர் ஜெயராம் அவர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் நடிகராக சமீபத்திய நாட்களில் நடித்து வந்த இயக்குநர் டேவிட் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி … Read more

பூமியின் காணாமல் போன 8வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது!!! புவியியலாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சியான தகவல்!!!

பூமியின் காணாமல் போன 8வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது!!! புவியியலாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சியான தகவல்!!! நம்முடைய பூமியின் 8வது கண்டம் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக புவியியலாளர்கள் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். நமது பூமியில் தற்பொழுது வரை ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளது. இருப்பினும் பூமியில் எட்டாவது கண்டம் இருந்ததாகவும் கடல்கோள் என்று அழைக்கப்படும் அழிவு மூலமாக பூமியின் 8வது கண்டம் அழிந்து விட்டதாகவும் புவியியலாளர்கள் … Read more

இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைவு!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல்!!!

இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைவு!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல்!!! இந்திய நாட்டின் வேளாண் விஞ்ஞானி மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் வயது மூப்பு காரணமாக இன்று(செப்டம்பர்28) காலமானார். இவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்திய நாட்டின் வேளாண் விஞ்ஞானி மற்றும் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் வேளாண்மை … Read more

இனிமேல் அவரை பற்றி நீங்கள் பேசக்கூடாது!!! உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!!!

இனிமேல் அவரை பற்றி நீங்கள் பேசக்கூடாது!!! உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!!! இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இனிமேல் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரை கொடநாடு வழக்கில் இணைத்து பேசுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் 7ம் தேதி அதிரடியான அறிக்கை ஒன்றை … Read more

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை : என்ன காரணம்?

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை : என்ன காரணம்? நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ஆண்டனி அவர்களின் மகள் லாரா. வயது 17. இச்சிறுமி, சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். லாரா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு தூங்கச் சென்ற லாரா, … Read more

மன அழுத்தம் காரணமாக நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!!! அதிர்ச்சியில் உறைந்த நடிகர் விஜய் ஆண்டனி!!!

மன அழுத்தம் காரணமாக நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!!! அதிர்ச்சியில் உறைந்த நடிகர் விஜய் ஆண்டனி!!! நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் நடிகர் விஜய் ஆண்டனி அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நான் என்ற திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், எமன், சைத்தான், பிச்சைக்காரன் 2 என்று … Read more

இனி பிறப்புச் சான்றிதழையும் பயன்படுத்தலாம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி பிறப்புச் சான்றிதழையும் பயன்படுத்தலாம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!! பிறப்புச் சான்றிதழை அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு நம் நாட்டின் அனைத்து தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய நாட்டில் பிறக்கும் அனைவரும் விருப்புச் சான்றிதழை பெறுவது அவசியமான ஒன்று. இந்திய நாட்டில் எந்த குழந்தை பிறந்தாலும் பிறப்பு பதிவு செய்வது அவசியம். நாம் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் பொருட்டு முதல் அடையாளச் … Read more

சிலை வைத்து தன்னை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்டாரா? உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!!

சிலை வைத்து தன்னை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்டாரா? உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!! வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர்,ஈரோடு, திருப்பூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.இதனால் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டி காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டுமென்றும் இந்து … Read more

இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தருகிறேன்!!! இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அறிவிப்பு!!!

இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தருகிறேன்!!! இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அறிவிப்பு!!! இசை நிகழ்சிக்கான டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பித் தருகிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் அறிவித்துள்ளார். இதையடுத்து டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்ப செலுத்தும் பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை சென்னை கிழற்கு கடற்கரை சாலையித் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி அரங்கில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர் … Read more