பரபரப்பான எலிமினேட்டர் சுற்று ஆட்டம்! வாழ்வா சாவா ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நெல்லை அணி!!

பரபரப்பான எலிமினேட்டர் சுற்று ஆட்டம்! வாழ்வா சாவா ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நெல்லை அணி!!   டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று(ஜூலை8) நடைபெற்ற பரபரப்பான எலிமினேட்டர் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.   நேற்று அதாவது ஜூலை 8ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் லீக் சுற்றில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மதுரை பேந்தர்ஸ் அணியும விளையாடியது. இதில் டாஸ் … Read more

மீண்டும் மீண்டுமா இத பாக்குறது! காவாலா பாட்டுக்கு மீண்டுள் நடனம் ஆடிய தமன்னா வீடியோ வைரல்!!

மீண்டும் மீண்டுமா இத பாக்குறது! காவாலா பாட்டுக்கு மீண்டுள் நடனம் ஆடிய தமன்னா வீடியோ வைரல்!!   ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவால பாட்டுக்கு மீண்டும் ஒருமுறை நடனம் ஆடிய தமன்னா அவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ஜேக்கி ஷெரூப், மோகன் லால், சுனில், சிவராஜ் குமார், சுனில், … Read more

சேலையில் கேஷுவல் லுக்கில் அசத்தும் பிரியா பவானி சங்கர்!!

சேலையில் கேஷுவல் லுக்கில் அசத்தும் பிரியா பவானி சங்கர்!!   தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய இவர் கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். அந்த வகையில் சின்னத்திரையில் நடித்த அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். … Read more

பொதுமக்கள் ஜாக்கிரதை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் கன மழை!! 

பொதுமக்கள் ஜாக்கிரதை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் கன மழை!!  சென்னை உட்பட 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் , மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டின் காரணத்தினாலும் ஜூலை 5 முதல் ஜூலை 8 வரை தமிழகம், காரைக்கால் … Read more

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு! ரத்து செய்ய வேண்டி கோரிக்கை!!

Electricity tariff increase from today!! Request to cancel - Live Tamil News Online Tamil News Channel

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு! ரத்து செய்ய வேண்டி கோரிக்கை!! தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் இனிமேல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களின் நிபுணர்கள் கூறி வந்தனர். மேலும், இந்த மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து வருகின்றனர். இந்த வகையில், தற்போது தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண அதிகரிப்பு ஜூலை … Read more

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்!! திமுக எம்.பி யால் நேர்ந்த வேதனை!!

First woman bus driver sacked!! Pain caused by DMK MP!!

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்!! திமுக எம்.பி யால் நேர்ந்த வேதனை!! கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா. இவர்  தந்தையை  பார்த்து முதலில் ஆட்டோ ஓட்டுநராக ஆசைப்பட்டார். அதன் பிறகு தந்தையிடம் கற்றுக்கொண்டு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் கனரக வாகனங்கள் ஓட்டுநர்  உரிமம் பெற்றுள்ளார். அதனையடுத்து கோவை மாவட்ட தனியார் பேருந்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கோவை மாவட்டம் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் … Read more

புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!!

புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!! சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவ னத் தொடங்கியுள்ளதால் சீன மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த புதிய கொரோனா வேரியன்ட் தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு  சுகாதாரத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்றளவும் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகின்றது. … Read more

பொறியியல் பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது!! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

Engineering courses are closing!! Anna University Announcement!!

பொறியியல் பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது!! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!! தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்களுக்காக பொறியியலில் உள்ள சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய பாடப்பிரிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப் படுகிறது. இந்நிலையில் இதில் மாணவர்கள் சேர்க்கை குறைவான காரணத்தினால் இந்த பாடப்பிரிவுகளை தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதை பற்றி பாமாக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததை காரணம் … Read more

கூத்துப்பட்டறை டூ ரஜினியின் ஜெயிலர் வரை கடந்து வந்த பாதை!! நாம் அறியாத முகத்தின் பின்னணி!!

கூத்துப்பட்டறை டூ ரஜினியின் ஜெயிலர் வரை கடந்து வந்த பாதை!! நாம் அறியாத முகத்தின் பின்னணி!! திரைப்படங்களைப் பார்க்கும்போது சண்டைக் காட்சிகளில் கண் இமைப்பதற்குள் சரேலென வேகமாகப் பறந்து செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்களை நமக்குத் தெரியாது. முன் பக்கம் உயர்த்தி,இரண்டு சக்கரத்தில் எகிறிப்பாயும் காருக்குள் இருப்பது யார் என்றோ, கர்ணம் அடித்து சறுக்கி விழும் மோட்டார் சைக்கிளில் இருப்பவர் முகம் யாருடையது என்றோ எவருக்கும் தெரியாது. பிரபல கதாநாயகர்களை மிரட்டும் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வந்து பேசும் … Read more

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கஇதுவே கடைசி நாள்!! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

This is the last day to apply for government arts and science colleges!! Important announcement made by Minister Ponmudi!!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கஇதுவே கடைசி நாள்!! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பன்னிரன்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க … Read more